முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ய - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ய - வரிசை
| பெயர் |
பொருள் |
| யஃகூப் | நபியின் பெயர் |
| யஃசூப் | தலைவன் |
| யஃமர் | நீண்டகாலம் வாழ்பவன் |
| யஃலா | உயர்ந்தவன் |
| யஈஷ் | நீண்டகாலம் வாழ்பவன் |
| யக்லான் | விழிப்புணர்வுள்ளவன் |
| யகீன் | உறுதிமிக்கவன் |
| யகீனுத்தீன் | மார்க்கத்தில் உறுதியானவன் |
| யசீத் | முன்னேறுபவன் |
| யசீர் | இலகுவானவன் |
| யமாம் | புறா |
| யமாமுல்லாஹ் | அல்லாஹ்வின் புறா |
| யமீம் | நாடுபவன் |
| யனூஃப் | முன்னேறுபவன் |
| யஸ்ஸார் | அருள்வழங்கப்பட்டவன் |
| யஸார் | செல்வம் படைத்தவன் |
| யஷ்குர் | நன்றிசெலுத்துபவன் |
| யஹ்மத் | புகழ்பவன் |
| யஹ்யா | நபியின் பெயர் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ய - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

