முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ஸா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ஸா - வரிசை
| பெயர் |
பொருள் |
| ஸாஈ | முயற்சிப்பவன் |
| ஸாகிப் | கூர்மையான அறிவு உள்ளவன், பிரகாசமானவன் |
| ஸாகீ | தாகம் தணிப்பவன் |
| ஸாதிஃ | ஒளிவீசுபவன் |
| ஸாதின் | இறையில்லத்தின் பணியாளன் |
| ஸாபிஃ | விசாலமானவன், பூரணமானவன் |
| ஸாபிக் | முந்துபவன் |
| ஸாபிகுத்தீன் | மார்க்கத்தில் முந்துபவன் |
| ஸாபித் | உறுதிமிக்கவன் |
| ஸாமிஃ | கட்டுப்படுபவன் |
| ஸாமிக் | உயர்வானவன் |
| ஸாமித் | (தீயவற்றை) பேசாதவன் |
| ஸாமித் | உறுதிமிக்கவன் |
| ஸாமிர் | பழம்தரும் மரம் |
| ஸாமில் | உதவுபவன் |
| ஸாமில் | நற்காரியத்தில் முயல்பவன் |
| ஸாமிஹ் | கொடைவள்ளல் |
| ஸாமீ | உயர்ந்தவன் |
| ஸாயிஃப் | நெருக்கமானவன் |
| ஸாயித் | தலைமைத்துவம் பெற்றவன் |
| ஸாயிப் | கொடையாளன் |
| ஸாரிப் | தெளிவானவன், தூயவன் |
| ஸாரியுல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| ஸாரிஹ் | கண்ணியவான், தலைவன், கொடைவள்ளல் |
| ஸாரீ | சிங்கம், கண்ணியமிக்கவன் |
| ஸாலிக் | (நேர்வழி) நடப்பவன் |
| ஸாலிம் | சாந்திபெற்றவன், தூயவன் |
| ஸாலிஹ் | நபியின் பெயர் |
| ஸாஜித் | (இறைவனுக்கு) சிரம் பணிபவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸா - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

