முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - இ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - இ - வரிசை
| பெயர் |
பொருள் |
| இஃதாஃப் | இரக்கமுள்ளவன் |
| இஃதிமாத் | நம்பிக்கையாளன் |
| இஃப்திஹார் | மகத்துவமிக்கவன் |
| இஃப்ஹாம் | விளக்குபவன் |
| இஃஜாஸ் | அற்புதம் |
| இக்பால் | (நல்லதை) முன்னோக்குபவன் |
| இக்ராம் | மரியாதை செலுத்துபவன் |
| இக்ரிமா | பெண்புறா |
| இக்லீல் | கிரீடம் |
| இத்ராக் | அறிவு |
| இத்ரீஸ் | நபியின் பெயர் |
| இத்ஹாஃப் | அன்பளிப்பு |
| இதாஃபுத்தீன் | சன்மார்க்கவாள் |
| இதாஃபுல்லாஹ் | அல்லாஹ்வின் வாள் |
| இப்திஸாம் | புன்னகைப்பவன் |
| இப்ராஹீம் | நபியின் பெயர் |
| இப்ரீஸ் | தூய தங்கம் |
| இபாஃ | இழிவானதை வெறுப்பவன் |
| இம்ஆன் | கூறிய சிந்தனையாளன் |
| இம்தாத் | உதவுபவன் |
| இம்தியாஸ் | பகுத்தறிபவன் |
| இம்ரான் | நீண்ட ஆயுள் உள்ளவன் |
| இமாத் | தூண், தலைவன் |
| இமாதுத்தீன் | மார்க்கத்தூண் |
| இமாம் | தலைவன் |
| இயாத் | மலைக் கோட்டை |
| இயாதுத்தீன் | மார்கக்கோட்டை |
| இயாதுல்லாஹ் | அல்லாஹ்வின் கோட்டை |
| இயாதுல்ஹஸன் | அழகின் கோட்டை |
| இயாஸ் | அருட்கொடை |
| இயாஸுல்லாஹ் | அல்லாஹ்வின் அருட்கொடை |
| இர்ஃபான் | அறிந்தவன் |
| இர்ஷாத் | நேர்வழிகாட்டி |
| இல்முத்தீன் | மார்க்கக்கல்வி |
| இல்யாஸ் | நபியின் பெயர் |
| இன்ஆம் | அருட்கொடை |
| இன்ஆமுல்லாஹ் | அல்லாஹ்வின் அருட்கொடை |
| இன்ஆமுல்ஹசன் | அழகிய அருட்கொடை |
| இன்திளாம் | சீரானவன் |
| இன்பிசாத் | நிம்மதியாளன் |
| இன்ஜார் | நாட்டத்தை அடைபவன் |
| இன்ஜாஹ் | வெற்றியாளன் |
| இனாயா | கருணையுள்ளவன் |
| இஜ்லால் | கண்ணியம் செய்பவன் |
| இஸ் | உயர்வானவன் |
| இஸ்ஆஃப் | உதவி |
| இஸ்திஹார் | உயாந்த அந்தஸ்துடையவன் |
| இஸ்மாயீல் | நபியின் பெயர் |
| இஸ்மித் | சுர்மாக்கல் |
| இஸ்ஸத்தீன் | மார்க்கத்தின் கண்ணியம் |
| இஸ்ஹாக் | நபியின் பெயர் |
| இஸாமுத்தீன் | மார்க்கக்காவல் |
| இஹ்திராம் | கண்ணியமானவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இ - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

