முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ளா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ளா - வரிசை
| பெயர் |
பொருள் |
| ளாஃபிர் | உதவியாளன் |
| ளாஃபீ | மகிழ்ச்சியானவன் |
| ளாபித் | பொறுமையாளன், நிர்வகிப்பவன் |
| ளாமிர் | இடுப்பு சிறுத்தவன் |
| ளாமின் | பொறுப்பாளி |
| ளாமீ | உதவியாளன் |
| ளாரிஃ | பணிவுமிக்கவன் |
| ளாவீ | ஒளிவீசுபவன் |
| ளாஹிக் | புன்முறுபவன் |
| ளாஹித் | நம்பிக்கைக்குரியவன் |
| ளாஹீ | வெளிப்படையானவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ளா - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

