முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - உ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - உ - வரிசை
| பெயர் |
பொருள் |
| உகாஷா | சிலந்தி |
| உபாதா | அதிகம் வணங்குபவன் |
| உபைத் | தாழ்ந்த அடிமை |
| உபைதுல்லாஹ் | அல்லாஹ்வின் தாழ்ந்த அடிமை |
| உபைய் | தீமையை வெறுப்பவன் |
| உமர் | நிர்வகிப்பவன் |
| உமர்ஃபாரூக் | சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரிக்கும் உமர் |
| உம்ரான் | கட்டடம் |
| உமைர் | நிர்வகிப்பவன் |
| உர்வா | விலைமதிப்புள்ள பொருள் |
| உல்ஃபத் | பிரியமானவன் |
| உல்வான் | உயர்வானவன் |
| உலைம் | சிறிய கொடி |
| உவைமிர் | நிர்வகிப்பவன் |
| உவைஸ் | சிறிய அருட்கொடை |
| உவைஸ் | இரவுபாதுகாவலன் |
| உவைஸல்லாஹ் | அல்லாஹ்வின் சிறிய அருட்கொடை |
| உன்வான் | ஆதாரம் |
| உஸ்மான் | பாம்புக்குட்டி |
| உஸாமா | சிங்கம் |
| உஸைத் | தலைவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உ - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

