முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ரா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ரா - வரிசை
| பெயர் |
பொருள் |
| ராஃபிஃ | உயர்ந்தவன் |
| ராஃபிக் | மென்மையாளன் |
| ராஃபித் | இரக்கப்படுபவன் |
| ராஃபிதுத்தீன் | சன்மார்க்க உதவியாளன் |
| ராஃபீ | சீர்திருத்துபவன் |
| ராகிப் | இரக்கமுள்ளவன் |
| ராசித் | கொடைவள்ளல் |
| ராசித்தீன் | மார்க்கத்தில் உறுதியுள்ளவன் |
| ராசிப் | சகிப்புத்தன்மைமிக்கவன் |
| ராசிம் | ஓடும் நீர் |
| ராசில் | உயரமானவன் |
| ராசிஹ் | உறுதிமிக்கவன் |
| ராசிஹ் | கல்வியில் பாண்டியத்துவமிக்கவன் |
| ராசிஹத்தீன் | மார்க்கத்தில் உறுதியானவன் |
| ராசீ | சோதனை செய்பவன் |
| ராசீ | உறுதிமிக்கவன் |
| ராதிஃ | செழிப்பில் வாழ்பவன் |
| ராதிக் | சீர்திருத்துபவன் |
| ராதிப் | உறுதிமிக்கவன் |
| ராதிபுத்தீன் | மார்க்கத்தில் உறுதிமிக்கவன் |
| ராதின் | தோழன் |
| ராபித் | வீரன், ஞானமிக்கவன் |
| ராபிஹ் | இலாபம் பெறுபவன் |
| ராபிஹ் | அனுபவிப்பவன் |
| ராபீ | முன்னேறுபவன் |
| ராமிஸ் | சீர்திருத்தவாதி |
| ராமீ | அம்பெய்பவன் |
| ராயிஃப் | இரக்கமுள்ளவன் |
| ராயிக் | மிகஅழகானவன், தூயவன் |
| ராயித் | துருவி ஆராய்பவன், தலைவன் |
| ராயித்தீன் | மார்க்கக் காவலன் |
| ராயிப் | தூயவன், சீர்திருத்துபவன் |
| ராயிள் | உயிரினங்களுக்குப் பயிற்சி அளிப்பவன் |
| ராயீ | பாதுகாவலன் |
| ராழீ | உள்ளதை கொண்டு திருப்திக்கொள்பவன் |
| ராஜிஃ | (தீயதை விட்டுத்) திரும்புபவன் |
| ராஜிஹ் | மிகைத்தவன் |
| ராஜீ | ஆசைவைப்பவன் |
| ராஷிக் | அம்பெய்பவன் |
| ராஷித் | நேர்வழியில் செல்பவன் |
| ராஹத் | நிம்மதி |
| ராஹித் | செழிப்பான வாழ்வு உள்ளவன் |
| ராஹிப் | விசாலமானவன் |
| ராஹிப் | நேசிப்பவன் |
| ராஹிப் | துறவி, வணக்கசாலி |
| ராஹிபுதீன் | மார்க்கத்தில் ஆர்வமுள்ளவன் |
| ராஹிம் | கருணையுள்ளவன் |
| ராஹிஜ் | உயர்ந்தவன் |
| ராஹீ | நிரந்தரமாக அமைதியாய் இருப்பவன் |
| ராஹீன் | கீழ்படிபவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரா - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

