முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - தா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - தா - வரிசை
| பெயர் |
பொருள் |
| தாகிர் | நினைவுகூறுபவன் |
| தாப் | பிரகாசம் |
| தாப்தார் | பிரகாசமானவன் |
| தாபிஃ | தொண்டுசெய்பவன் |
| தாபிஃ | கட்டுப்படுபவன் |
| தாபிக் | ஒத்துப்போகுபவன் |
| தாபிர் | அறிஞன் |
| தாபின் | கூர்மையான அறிவாளி |
| தாபின் | ஒத்துப்போகுபவன் |
| தாமிஃ | பூரணமானவன் |
| தாமிர் | அதிகம் வளமும் நலவும் பெற்றவன் |
| தாமிஸ் | மென்மையான குணமுள்ளவன் |
| தாயிஃ | கட்டுப்படுபவன் |
| தாயிஃப் | (கஅபாவை) வலம்வருபவன் |
| தாயிக் | விரும்புபவன் |
| தாயிப் | திருந்துபவன் |
| தாயிப் | முயல்பவன் |
| தாயிம் | நிலைத்திருப்பவன் |
| தாயிம் | நல்லமுறையில் உண்பவன் |
| தாயில் | நற்செயல் உள்ளவன் |
| தாயில் | பாதுகாவலன் |
| தாயில் | பயனுள்ளவன் |
| தாயிவுல்லாஹ் | அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டவன் |
| தாயிவுன்னபிய் | நபிக்கு கட்டுப்பட்டவன் |
| தாயிஜ் | கிரீடம் அணிந்தவன் |
| தாயிஸ் | கருணையாளன் |
| தாயீ | அழைப்பாளன் |
| தாரா | தலைவன் |
| தாரிஃப் | புதியப்பொருள் |
| தாரிக் | அதிகாலை நட்சத்திரம் |
| தாரிகுர்ரிஜால் | ஆண்களின் நட்சத்திரம் |
| தாரிகுல்லாஹ் | அல்லாஹ்வின் நட்சத்திரம் |
| தாரிகுல்ஜமால் | அழகு நட்சத்திரம் |
| தாரிகுல்ஹசன் | அழகு நட்சத்திரம் |
| தாரிஸ் | வலிமையாளன் |
| தாரிஸ் | கற்ப்பவன் |
| தாரிஸ்தீன் | மார்க்கத்தை கற்றவன் |
| தாரிஸ்ஸமாஃ | விண் நட்சத்திரம் |
| தாரீ | அறிஞன் |
| தாலிஃ | வெளிப்படுபவன், பிறை |
| தாலிக் | பிரியம் கொள்பவன் |
| தாலிப் | மாணவன், ஆசையுள்ளவன் |
| தாலிபுத்தீன் | மார்க்கத்தைத் தேடுபவன் |
| தாலிஷ் | ஒளிபொருந்தியவன் |
| தாவுசுல்லாஹ் | அல்லாஹ்வின் மயில் |
| தாவுசுல்ஹசன் | அழகுமயில் |
| தாவுத் | நபியின் பெயர் |
| தாவுஸ் | மயில் |
| தானா | அறிவாளி |
| தானியால் | நீதமானவன் |
| தானிஷ் | அறிவு, ஞானம் |
| தானீ | நெருக்கமானவன் |
| தாஜ் | கிரீடம் |
| தாஜத்தீன் | மார்கக்கிரீடம் |
| தாஜ்தார் | கிரீடத்திற்கு சொந்தக்காரன் |
| தாஜர் | கிரீடத்திற்கு சொந்தக்காரன் |
| தாஜிய் | கிரீடம் அணிந்தவன் |
| தாஷிஃப் | இரக்கமானவன் |
| தாஹா | குர்ஆனின் 20வது அத்தியாயத்தின் பெயர் |
| தாஹிர் | சேமிப்பவன் |
| தாஹிர் | தூய்மையானவன் |
| தாஹிருத்தீன் | மார்க்கத்தில் தூயவன் |
| தாஹிருல்ஹைர் | நன்மையை சேமிப்பவன் |
| தாஹீ | கொடைவள்ளல் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தா - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

