முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - வா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - வா - வரிசை
| பெயர் |
பொருள் |
| வாஃபிக் | ஒத்துப்போபவன் |
| வாஃபிர் | பூரணமானவன் |
| வாஃபீ | பூரணமானவன், வாக்கை நிறைவேற்றுபவன் |
| வாகிஃப் | அறிந்துகொள்பவன் |
| வாகிஃப் | கொட்டும்மழை |
| வாகீ | வீரன், பாதுகாவலன் |
| வாசிஃ | தலைவன் |
| வாசிஃ | விசாலமானவன் |
| வாசிஃப் | வர்ணிப்பவன் |
| வாசிக் | உறுதிமிக்கவன், நம்பகத்தன்மைவாய்ந்தவன் |
| வாசித் | நடுநிலையானவன் |
| வாசிம் | அழகியமுகமுள்ளவன் |
| வாசில் | நல்லதுசெய்பவன், உறவுகளைப் பேணுபவன் |
| வாதிஃ | நிம்மதியாளன் |
| வாபில் | கடும்மழை |
| வாமிக் | நேசிப்பவன் |
| வாயித் | வாக்களிப்பவன் |
| வாயில் | வீரன், கிருபை செய்யப்பட்டவன் |
| வாயிள் | உபதேசிப்பவன் |
| வாரிஃ | பேணுதலானவன் |
| வாரிக் | அழகன் |
| வாரித் | வீரன் |
| வாரிஸ் | உதவியாளன் |
| வாலிஃப் | பிரியத்திற்குரியவன் |
| வாலிஹ் | நேசிப்பவன் |
| வாலீ | நீதிபதி, பொறுப்பாளி |
| வாளிஹ் | தெளிவானவன் |
| வானீ | பூரணமானவன் |
| வாஜித் | நேசமிக்கவன், (நாடியதை பெறுபவன் |
| வாஹிப் | கொடைவள்ளல் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வா - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

