முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - சு - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - சு - வரிசை
| பெயர் |
பொருள் |
| சுஃப்யான் | காற்று |
| சுஃபர் | வீரன், தலைவன், சிங்கம் |
| சுபைத் | தெளிவானவன் |
| சுபைர் | வலிமைமிக்கவன் |
| சுராஹ் | தூயவன் |
| சுரைக் | பறவை, தெளிவான நீர் |
| சுரைஜ் | சிறுவிளக்கு |
| சுல்தான் | அரசன் |
| சுலால் | தூய நீர் |
| சுலைம் | சாந்திபெற்றவன் |
| சுலையிம் | சாந்திபெற்றவன் |
| சுவூத் | உயர்வானவன் |
| சுவையித் | தலைவன் |
| சுவைலிஹ் | நல்லவன் |
| சுஜாஜ் | கண்ணாடி |
| சுஹ்ருத்தீன் | சன்மார்க்க மலர் |
| சுஹைத் | வணக்கசாலி, பற்றற்றவன் |
| சுஹைப் | அழகன் |
| சுஹைப் | சிங்கம் |
| சுஹைபுல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| சுஹைர் | நிலவு, அழகிய முகமுடையவன் |
| சுஹைர் | அழகன் |
| சுஹைல் | நட்சத்திரம் |
| சுஹைலுல்லாஹ் | அல்லாஹ்வின் நட்சத்திரம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சு - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

