முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - மி - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - மி - வரிசை
| பெயர் |
பொருள் |
| மிஃப்தாஹ் | திறவுகோல் |
| மிஃப்ளால் | அதிக சிறப்புவாய்ந்தவன் |
| மிஃராஜ் | ஏணி |
| மிஃலாத் | அதிகம் உதவுபவன் |
| மிஃவான் | அதிகம் உதவுபவன் |
| மிக்தாம் | வீரன், துணிச்சல்மிக்கவன் |
| மிக்ராம் | கண்ணியம் செய்பவன் |
| மித்ரார் | அதிக நலன்களைப் பெற்றவன் |
| மித்ஹர் | தூய்மையானவன் |
| மிப்ஸாம் | அதிகம் புன்முறுபவன் |
| மில்ஹான் | அழகன் |
| மிள்யாஃப் | விருந்தோம்புபவன், கொடைவள்ளல் |
| மின்ஹால் | நீர்த்தடாகம் |
| மின்ஹாஜ் | (நேர்வழி) பாதை |
| மிஜ்வாத் | கொடைவள்ளல் |
| மிஸ்தாக் | உண்மையாளன் |
| மிஸ்பாஹ் | விளக்கு |
| மிஸ்பாஹல்லாஹ் | அல்லாஹ்வின் விளக்கு |
| மிஸால் | முன்னுதாரனம் |
| மிஹ்ராக் | அழகிய உடம்புள்ளவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மி - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

