முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ச - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ச - வரிசை
| பெயர் |
பொருள் |
| சஃசஃ | வலிமையுள்ளவன் |
| சஃசஆன் | வலிமைமிக்கவன் |
| சஃதுத்தீன் | சன்மார்க்க நற்பாக்கியம் |
| சஃப்பான் | நடனமாடுபவன் |
| சஃபரான் | நறுமணச்செடி |
| சஃப்வான் | தூயவன் |
| சஃபாவுத்தீன் | மார்க்கத்தூய்மை |
| சக்வான் | நல்லவன் |
| சகிய்யுத்தீன் | மார்க்கத்தில் தூயவன் |
| சகீ | தூயவன் |
| சதீர் | வீரன் |
| சபத் | வலிமைமிக்கவன் |
| சபர்கான் | முழுநிலவு |
| சப்ரீன் | உயர்ந்தவன் |
| சபிய் | புகழுக்குரியவன் |
| சமீர் | இசைப்பவன் |
| சமீல் | பிரயாணத் தோழன் |
| சமீன் | விலைமதிப்புமிக்கவன் |
| சமூத் | கொடைவள்ளல் |
| சய்த் | வளமானவன் |
| சய்தஹ் | பாடகன் |
| சய்யாஹ் | பாடகன் |
| சயீம் | தலைவன் |
| சர்யாப் | தூயதங்கம் |
| சவ்க் | அழகிய குணமுள்ளவன் |
| சவாப் | உண்மை, தகுதியானவன் |
| சவாபீ | நேர்வழிபெற்றவன் |
| சவாஹிர் | ஒளிபொருந்தியவன், அழகன் |
| சனீக் | உறுதியானவன் |
| சஜீர் | (தீமையைத்) தடுப்பவன் |
| சஜீஜ் | பெருக்கெடுத்தோடும் நதி |
| சஹ்ர் | மலர் |
| சஹ்ரான் | ஒளிவீசுபவன், அதிக அழகுள்ளவன் |
| சஹ்ருத்தீன் | மார்க்க ஓளி |
| சஹ்லூல் | புறாக்குஞ்சு |
| சஹாதத் | அதிகம் ஒளிருபவன் |
| சஹீ | அதிக அழகுள்ளவன் |
| சஹீம் | பங்காளி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ச - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

