முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - நா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - நா - வரிசை
| பெயர் |
பொருள் |
| நாஃபிஃ | பிரயோஜனமானவன் |
| நாஃபித் | அங்கீகரிக்கப்பட்டவன் |
| நாஃபில் | உபரியான வணக்கம் புரிபவன் |
| நாஃபிஹ் | அள்ளிக்கொடுப்பவன் |
| நாஇஃப் | உயர்ந்தவன் |
| நாஇம் | மென்மையானவன் |
| நாகித் | தவற்றிலிருந்து சரியானதை பிரிப்பவன் |
| நாதிக் | பகுத்தறிவாளன் |
| நாதீ | கொடையாளன் |
| நாபில் | புத்திசாலி |
| நாபிஹ் | மேலோங்கியவன், திறமையாளன் |
| நாபிஹ் | அறிவாளி, புத்திசாலி |
| நாபிஹா | திறமையாளன் |
| நாமிக் | அழகுபடுத்துபவன் |
| நாமீ | வளர்பவன், முன்னேறுபவன் |
| நாயிப் | உதவியாளன் |
| நாயிப்தீன் | மார்க்கத்தின் உதவியாளன் |
| நாயில் | நாடியதை அடைபவன் |
| நாளிம் | சீர்செய்பவன் |
| நாளிர் | பசுமையானவன் |
| நாளிர் | கண்காணிப்பவன் |
| நாளிஜ் | அறிவாலி, பெரிய கல்விமான் |
| நாஜித் | தெளிவானவன் |
| நாஜிப் | உயர்ந்த குலத்தைச் சார்ந்தவன் |
| நாஜில் | மதிப்புமிக்க வம்சத்தைச் சார்ந்தவன் |
| நாஜிஹ் | வெற்றியாளன் |
| நாஜீ | விடுவிப்பவன், வெற்றிபெற்றவன் |
| நாஸிஃ | தெளிவானவன் |
| நாஸிஃ | வெண்மையானவன் |
| நாஸிஃப் | நீதமானவன் |
| நாஸிக் | சீராக்குபவன் |
| நாஸிக் | வணக்காசாலி |
| நாஸிப் | ஒத்துப்போபவன் |
| நாஸிர் | உதவியாளன் |
| நாஸிஹ் | உபதேசிப்பவன், வழிகாட்டுபவன் |
| நாஸீஃப் | நீதவான் |
| நாஷிஃ | இளைஞன் |
| நாஷித் | உற்சாகமுள்ளவன் |
| நாஹித் | சிங்கம் |
| நாஹிதுல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| நாஹில் | உபதேசம் செய்பவன் |
| நாஹில் | உற்சாகமானவன் |
| நாஹில் | தாகம் தணிந்தவன் |
| நாஹிஸ் | சமுதாயத் தலைவன் |
| நாஹீ | தோற்கடிப்பவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நா - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

