முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - த - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - த - வரிசை
| பெயர் |
பொருள் |
| தஃஆஸ் | அம்பெய்பவன் |
| தஃசீஸ் | வழுப்படுத்துபவன் |
| தஃப்பாஃ | அதிகம் பாதுகாப்பவன் |
| தஃப்ளீல் | சிறப்பாக்குபவன் |
| தஃப்ஹீம் | விளக்குபவன் |
| தஃமீக் | (நற்காரியத்தில்) மூழ்குபவன் |
| தஃமீர் | நிர்வகிப்பவன் |
| தஃளீம் | கண்ணியம் செய்பவன் |
| தஃனீஸ் | நேசிக்கவைப்பவன் |
| தஆமா | தூண் |
| தக்ஃபீல் | பொறுப்பேற்றுக் கொள்பவன் |
| தக்மீல் | பூரணமாக்குபவன் |
| தக்வான் | புத்திசாலி |
| தக்வான் | அறிஞன் |
| தக்வீம் | சீர் செய்பவன் |
| தகாஃ | அறிவு |
| தகிய் | இறையச்சம் உள்ளவன் |
| தகிய்யுத்தீன் | மார்க்கத்தில் இறையச்சமுள்ளவன் |
| தகிய்யுல்லாஹ் | அல்லாஹ்வை அஞ்சுபவன் |
| தகீ | புத்திசாலி |
| தகீர் | (இறைவனை) அதிகம் நினைப்பவன் |
| தத்கீர் | உபதேசம் செய்பவன் |
| தத்பீர் | நிர்வகிப்பவன் |
| தத்ஹீர் | தூய்மைப்டுத்துபவன் |
| தப்யீன் | விளக்குபவன் |
| தப்ரீத் | குளிர்ச்சியூட்டுபவன் |
| தப்ஸீர் | ஒளிமயமாக்குபவன் |
| தபாரக் | பாக்கியமுள்ளவன் |
| தபின் | கூர்மையான அறிவு உள்ளவன் |
| தபீஃ | உதவுபவன் |
| தபீர் | நீதமானவன் |
| தம்தீஹ் | புகழ்பவன் |
| தமர் | வீரன் |
| தமருத்தீன் | சன்மார்க்க வீரன் |
| தம்வீல் | செல்வந்தராக ஆக்குபவன் |
| தம்ஜீத் | கண்ணியம் செய்பவன் |
| தமாம் | பூரணமானவன் |
| தமீம் | வீரன், பூரணமானவன் |
| தமூஹ் | பெரும்சிந்தனையாளன் |
| தய்ஃபீ | ஏற்றுக்கொள்ளப்பட்டவன் |
| தய்சக் | மின்னுபவன் |
| தய்சீர் | நிம்மதியாளன், மென்மையாளன் |
| தய்ம் | நேசம் |
| தயம்முன் | நற்பாக்கியம் |
| தய்முல்லாஹ் | அல்லாஹ்வின் அடிமை |
| தய்யான் | மார்க்கமுடையவன், தலைவன் |
| தய்யிப் | நல்லவன் |
| தய்யிபுத்தீன் | மார்க்கத்தில் நல்லவன் |
| தயீஜ் | கண்ணழகன் |
| தர்பாஸ் | சிங்கம் |
| தர்பாஸல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| தர்மான் | (நோய்தீர்க்கும்) மருந்து |
| தர்யான் | பல விஷயங்களை அறிந்தவன் |
| தர்ரார் | அதிக முத்துக்களைப் பெற்றவன் |
| தர்ராஸ் | உலக இன்பத்தைப் பெற்றவன் |
| தர்ராஸ் | அதிகம் கற்பவன் |
| தர்வீஷ் | உலகில் பற்றற்றவன் |
| தர்ஹாம் | வலிமைமிக்கச் சிங்கம் |
| தர்ஹாமுல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| தராஜ் | விரும்பப்படுபவன் |
| தரீஃப் | இன்பமாக வாழ்பவன் |
| தரீர் | ஒளிருபவன் |
| தரீர் | அழகன் |
| தரூக் | நட்சத்திரம் |
| தரூகுல்லாஹ் | அல்லாஹ்வின் நட்சத்திரம் |
| தரூகுல்ஜமால் | அழகு நட்சத்திரம் |
| தரூகுல்ஹசன் | அழகு நட்சத்திரம் |
| தரூகுஸ்ஸமாஃ | விண்நட்சத்திரம் |
| தல்க் | சுதந்திரமானவன் |
| தல்பாஸ் | வீரன் |
| தல்ஹா | ஒருவகை மரம் |
| தலால் | குன்று, அழகன் |
| தலாலுல்ஹசன் | அழகியக் குன்று |
| தலீஃ | அறிஞன், மேலோங்கியவன் |
| தலீக் | அறிவாளி |
| தலீக் | சுதந்திரமானவன் |
| தலீல் | ஆதாரம், நேர்வழிகாட்டுபவன் |
| தலூக் | கொடைவள்ளல் |
| தவ்ஃபீக் | நல்லுதவி, சீர்திருத்தம், வெற்றி |
| தவ்ஃபீர் | பூரணமாக்குபவன் |
| தவ்க் | இன்பம், ஆசை |
| தவ்க் | கழுத்துமாலை |
| தவ்கீ | ஆசையுள்ளவன் |
| தவ்கீர் | கண்ணியம் செய்பவன் |
| தவ்குல்ஜமால் | அழகியமாலை |
| தவ்சீக் | உறுதிப்படுத்துபவன் |
| தவ்வாப் | அதிகம் மன்னிப்புக் கோருபவன் |
| தவ்ளீஹ் | தெளிவாக்குபவன் |
| தவ்ஸீஃப் | வர்ணிப்பவன் |
| தவ்ஸீம் | பிரபலியமாபவன் |
| தவ்ஹீத் | ஏகத்துவக்கொள்கையுள்ளவன் |
| தன்ஃபீத் | சட்டத்தை செயல்படுத்துபவன் |
| தன்வீர் | ஒளிமயமாக்குபவன் |
| தன்ளீம் | சீர் செய்பவன் |
| தன்ளீர் | பசுமையாக்குபவன் |
| தஜ்மீல் | அழகுபடுத்துபவன் |
| தஜாசுர் | வீரமுள்ளவன் |
| தஸ்கீன் | நிம்மதியளிப்பவன் |
| தஸ்தீக் | நம்புபவன் |
| தஸ்மீத் | பிரார்த்தனை புரிபவன் |
| தஸ்மீம் | தூயதாக்குபவன் |
| தஸ்மீர் | பலனடைபவன் |
| தஸ்மீன் | கொழுக்கவைப்பவன் |
| தஸ்லீம் | சாந்தியாக்குபவன் |
| தஸ்னீம் | சொர்க்கத்தின் நதி |
| தஷ்ரீஃப் | கண்ணியம் செய்பவன் |
| தஹ்ஃபீல் | பாதுகாப்பவன் |
| தஹ்தீர் | எச்சரிப்பவன் |
| தஹ்மீத் | புகழ்பவன் |
| தஹர் | தூயவன் |
| தஹருத்தீன் | மார்க்கத்தில் தூயவன் |
| தஹ்லீம் | சாந்தப்படுத்துபவன் |
| தஹ்ஸீன் | அழகாக்குபவன், சிறப்பாக்குபவன் |
| தஹ்ஹாம் | வீரன் |
| தஹீர் | தூயவன் |
| தஹீல் | விருந்தாளி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
த - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

