முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - அ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - அ - வரிசை
| பெயர் |
பொருள் |
| அஃப்ஃபாஃப் | ஒழுக்கமானவன் |
| அஃப்கஹ் | விளக்கமுடையவன் |
| அஃப்கஹ் | ஆச்சரியமிக்கவன் |
| அஃப்சர் | நீதிபதி, கிரீடம் |
| அஃப்பான் | மன்னிப்பவன் |
| அஃப்ரஹ் | மகிழ்ச்சிமிக்கவன் |
| அஃப்ராஹ் | திருப்திகொள்பவன் |
| அஃப்லல் | சிறப்பிற்குரியவன் |
| அஃப்லஹ் | வெற்றியாளன் |
| அஃப்ஸஹ் | மொழித்திறமை வாய்ந்தவன் |
| அஃப்ஹம் | மகத்தானவன் |
| அஃபாளில் | சிறப்பிமிக்கவன் |
| அஃபீஃப் | ஒழுக்கமுள்ளவன் |
| அஃபீஃபுத்தீன் | மார்க்கத்தில் ஒழுக்கமானவன் |
| அஃபீக் | கல்விமான் |
| அஃராஸ் | பொருத்தத்தை வேண்டுவன் |
| அஃலம் | மகத்துவமிக்கவன் |
| அஃவான் | உதவியாளன், பாதுகாவலன் |
| அஅஸ் | கண்ணியவான் |
| அக்மர் | ஒளிபொருந்தியவன் |
| அக்மல் | பரிபூரணமானவன் |
| அக்ரஃப் | அதிகம் சிவந்தவன் |
| அக்ரம் | கொடைவள்ளல் |
| அக்ஸத் | நீதமானவன் |
| அக்ஸம் | விசாலமானப் பாதை |
| அகாத் | மருத்துவன் |
| அகாரிம் | கொடைவள்ளல் |
| அகீக் | மதிப்பமிக்க கல் |
| அகீல் | சமுதாயத் தலைவன் |
| அத்அஜ் | கண்ணழகன் |
| அத்ல் | நேர்மையானவன் |
| அத்லீ | நேர்மையானவன் |
| அத்ஹர் | தூயவன் |
| அதா | செல்வம் |
| அதாரித் | நட்சத்திரம் |
| அதீக் | சுதந்திரமானவன் |
| அதீத் | தயாராக உள்ளவன் |
| அதீப் | ஒழுக்கமானவன் |
| அதீல் | பணிவிடை செய்பவன் |
| அதீல் | நீதமானவன் |
| அதூஃப் | இரக்கமுள்ளவன் |
| அப்கரீ | ஆச்சரியத்திற்குரியவன் தலைவன் |
| அப்த் | அடிமை |
| அப்தஃ | நூதனமானவன் |
| அப்தல்அலீம் | அறிந்தோனின் அடிமை |
| அப்தல்முஸவ்விர் | வடிவமைப்பவனின் அடிமை |
| அப்தல்வாரிஸ் | உரிமையாளனின் அடிமை |
| அப்துத்தவ்வாப் | மன்னிப்பாளனின் அடிமை |
| அப்துர்ரகீப் | கண்காணிப்பவனின் அடிமை |
| அப்துர்ரவூஃப் | இரக்கமுடையவனின் அடிமை |
| அப்துர்ரஸ்ஸாக் | உணவளிப்பவனின் அடிமை |
| அப்துர்ரஹ்மான் | அருளாளனின் அடிமை |
| அப்துர்ரஹீம் | நிகரற்ற அன்புடையோனின் அடிமை |
| அப்துர்ராஃபிஃ | (நல்லோரை) உயர்த்துவோனின் அடிமை |
| அப்துர்ராசிக் | உணவளிப்பவனின் அடிமை |
| அப்துல் அபத் | நிரந்தரமானவனின் அடிமை |
| அப்துல் பாசித் | கொடையாளனின் அடிமை |
| அப்துல் ஜாமிஹ் | பெருமைக்குரியோனின் அடிமை |
| அப்துல் ஜாலி | துன்பத்தை அகற்றுபவனின் அடிமை |
| அப்துல்ஃபத்தாஹ் | வெற்றியளிப்பவனின் அடிமை |
| அப்துல்ஃபாதிஹ் | வெற்றியளிப்பவனின் அடிமை |
| அப்துல்அஃபுவ் | மன்னிப்பவனின் அடிமை |
| அப்துல்அக்ரம் | பெரும்வள்ளலின் அடிமை |
| அப்துல்அத்ல் | நீதமானவனின் அடிமை |
| அப்துல்அலீ | உயர்ந்தோனின் அடிமை |
| அப்துல்அவ்வல் | முதலானவனின் அடிமை |
| அப்துல்அளீம் | மகத்தானவனின் அடிமை |
| அப்துல்அஸ்ஸாஃப் | அடக்கியாள்பவனின் அடிமை |
| அப்துல்அஸீஸ் | மிகைத்தோனின் அடிமை |
| அப்துல்ஆகிர் | முடிவானவனின் அடிமை |
| அப்துல்கதீர் | ஆற்றலுடையவனின் அடிமை |
| அப்துல்கபீர் | மிகப்பெரியவனின் அடிமை |
| அப்துல்கய்யூம் | நிலையானவனின் அடிமை |
| அப்துல்கரீப் | அருகில் இருப்பவனின் அடிமை |
| அப்துல்கரீம் | மதிப்புமிக்கவனின் அடிமை |
| அப்துல்கவீ | வலிமையாளனின் அடிமை |
| அப்துல்கஹ்ஹார் | அடக்கியாள்பவனின் அடிமை |
| அப்துல்காதிர் | ஆற்றலுடையவனின் அடிமை |
| அப்துல்காபிள் | (உயிர்களை) கைப்பற்றுபவனின் அடிமை |
| அப்துல்காலிக் | படைத்தவனின் அடிமை |
| அப்துல்காஹிர் | அடக்கியாள்பவனின் அடிமை |
| அப்துல்குத்தூஸ் | தூயவனின் அடிமை |
| அப்துல்பதீஃ | முன்மாதிரியின்றி படைப்பவனின் அடிமை |
| அப்துல்பர் | நல்லது செய்பவனின் அடிமை |
| அப்துல்பஸீர் | பார்ப்பவனின் அடிமை |
| அப்துல்பாகீ | நிலைத்திருப்பவனின் அடிமை |
| அப்துல்பாதின் | அந்தரங்கமானவனின் அடிமை |
| அப்துல்பாயிஸ் | இறந்தவர்களை எழுப்புபவனின் அடிமை |
| அப்துல்பாரீ | படைத்தவனின் அடிமை |
| அப்துல்மதீன் | உறுதியானவனின் அடிமை |
| அப்துல்மலிக் | அரசனின் அடிமை |
| அப்துல்மலீக் | அரசனின் அடிமை |
| அப்துல்மவ்லா | எஜமானின் அடிமை |
| அப்துல்மஜீத் | மகத்தானவனின் அடிமை |
| அப்துல்மாலிக் | அதிபதியின் அடிமை |
| அப்துல்மானிஃ | தடுப்பவனின் அடிமை |
| அப்துல்மாஜித் | கண்ணியமிக்கவனின் அடிமை |
| அப்துல்முஃமின் | அபயமளிப்பவனின் அடிமை |
| அப்துல்முஅஹ்ஹிர் | பிற்படுத்துபவனின் அடிமை |
| அப்துல்முகத்திம் | முற்படுத்துபவனின் அடிமை |
| அப்துல்முக்ததிர் | ஆற்றலுடையவனின் அடிமை |
| அப்துல்முக்ஸித் | நீதிவானின் அடிமை |
| அப்துல்முகீத் | ஆற்றலுடையவனின் அடிமை |
| அப்துல்முதஆலீ | உயர்ந்தவனின் அடிமை |
| அப்துல்முதகப்பீர் | பெருமைக்குரியவனின் அடிமை |
| அப்துல்முதப்பிர் | நிர்வகிப்பவனின் அடிமை |
| அப்துல்முதில் | (எதிரிகளை) இழிவுபடுத்துபவனின் அடிமை |
| அப்துல்முப்திஃ | படைத்தவனின் அடிமை |
| அப்துல்முபீன் | தெளிவுபடுத்துபவனின் அடிமை |
| அப்துல்முயிஸ் | கண்ணியப்படுத்துபவனின் அடிமை |
| அப்துல்முன்தகிம் | தண்டிப்போனின் அடிமை |
| அப்துல்முஜீப் | பிரார்த்தனையை ஏற்பவனின் அடிமை |
| அப்துல்முஹ்யீ | உயிர்பிப்பவனின் அடிமை |
| அப்துல்முஹ்னீ | தேவையற்று ஆக்குவோனின் c |
| அப்துல்முஹ்ஸீ | கணக்கிடுபவனின் அடிமை |
| அப்துல்முஹீத் | முழுமையாக அறிந்தவனின் அடிமை |
| அப்துல்முஹைமின் | கண்காணிப்பவனின் அடிமை |
| அப்துல்லதீஃப் | நுட்பமானவனின் அடிமை |
| அப்துல்லாஹ் | அல்லாஹ்வின் அடிமை |
| அப்துல்லாஹிர் | வெளிப்படையானவனின் அடிமை |
| அப்துல்வகீல் | பொறுப்பாளனின் அடிமை |
| அப்துல்வதூத் | அன்பாளனின் அடிமை |
| அப்துல்வலீ | பொறுப்பாளனின் அடிமை |
| அப்துல்வஹ்ஹாப் | கொடையாளனின் அடிமை |
| அப்துல்வாசிஃ | தாராளமானவனின் அடிமை |
| அப்துல்வாஹித் | ஏகனின் அடிமை |
| அப்துல்ஜஃப்பாஹ் | பெருமையாளனின் அடிமை |
| அப்துல்ஜப்பார் | அடக்கிஆள்பவனின் அடிமை |
| அப்துல்ஜலீல் | மகத்துவமிக்கவனின் அடிமை |
| அப்துல்ஜவ்வாள் | பெருமையாளனின் அடிமை |
| அப்துல்ஜஹ்ஹாஃப் | பெருமையாளனின் அடிமை |
| அப்துல்ஜாமிஃ | திரட்டுபவனின் அடிமை |
| அப்துல்ஹஃப்பார் | மிக மன்னிப்போனின் அடிமை |
| அப்துல்ஹஃபீல் | பாதுகாவலனின் அடிமை |
| அப்துல்ஹஃபூர் | மிக மன்னிப்போனின் அடிமை |
| அப்துல்ஹக் | உண்மையாளனின் அடிமை |
| அப்துல்ஹகம் | நீதிவழங்குவோனின் அடிமை |
| அப்துல்ஹகீம் | ஞானமிக்கவனின் அடிமை |
| அப்துல்ஹபீர் | அறிந்தவனின் அடிமை |
| அப்துல்ஹமீத் | புகழுக்குரியவனின் அடிமை |
| அப்துல்ஹய் | உயிருள்ளவனின் அடிமை |
| அப்துல்ஹலீம் | சகித்துக்கொள்பவனின் அடிமை |
| அப்துல்ஹனீ | தேவையற்றவனின் அடிமை |
| அப்துல்ஹஸீப் | கணக்கெடுப்பவனின் அடிமை |
| அப்துல்ஹாஃபிள் | பாதுகாப்பவனின் அடிமை |
| அப்துல்ஹாஃபிள் | (தீயோரை) தாழ்த்துபவனின் அடிமை |
| அப்துல்ஹாகிம் | தீர்ப்புவழங்குபவனின் அடிமை |
| அப்துல்ஹாதி | நேர்வழிகாட்டுபவனின் அடிமை |
| அப்துள்ளார் | (தீயோருக்கு) தீங்குதருபவனின் அடிமை |
| அப்துன்னஸீர் | உதவியாளனின் அடிமை |
| அப்துன்னாஃபிஃ | பலனளிப்பவனின் அடிமை |
| அப்துன்னூர் | ஒளியானவனின் அடிமை |
| அப்துஸ்ஸத்தார் | பிழைபொறுப்பவனின் அடிமை |
| அப்துஸ்ஸமத் | தேவையற்றவனின் அடிமை |
| அப்துஸ்ஸமீஃ | செவியுறுபவனின் அடிமை |
| அப்துஸ்ஸலாம் | குறைகளைவிட்டு நீங்கியவனின் அடிமை |
| அப்துஷ்ஷகூர் | நன்றியை ஏற்பவனின் அடிமை |
| அப்துஷ்ஷஹீத் | நேரடியாக காண்பவனின் அடிமை |
| அப்துஷ்ஷாகிர் | நன்றியை ஏற்பவனின் அடிமை |
| அப்பாத் | அதிகம் வணங்குபவன் |
| அப்பாதுல்லாஹ் | அல்லாஹ்வை அதிகம் வணங்குபவன் |
| அப்பாஸ் | சிங்கம் |
| அப்பாஸல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| அப்பூத் | அதிகம் வணங்குபவன் |
| அப்யன் | விளக்கமுள்ளவன் |
| அபர் | நல்லவன் |
| அப்ரஃ | திறமையாளன் |
| அப்ரம் | நீதிபதி |
| அப்ரஜ் | கண்ணழகன் |
| அப்ரார் | நல்லவன் |
| அப்ராஸ் | வெளிப்படையானவன் |
| அப்லஜ் | வெள்ளைநிறமுடையவன் |
| அப்ஸம் | புன்முறுபவன் |
| அப்ஸர் | சிந்தனையாளன் |
| அப்ஸல் | வீரன் |
| அப்ஸாம் | புன்னகைப்பவன் |
| அப்ஷர் | அழகன் |
| அப்ஹஜ் | அழகன், வசீகரன் |
| அபான் | தெளிவானவன் |
| அபீ | உயர்வுடையவன் |
| அபீக் | நறுமணமிக்கவன் |
| அம்தஹ் | புகழுக்குரியவன் |
| அம்மார் | உறுதியான ஈமான் உள்ளவன் |
| அம்ஜத் | கண்ணியமானவன் |
| அம்ஜாத் | மரியாதை, கண்ணியம் |
| அம்ஹர் | திறமையாளன் |
| அமாதூஸ் | பிரியமானவன் |
| அமார் | நறுமணமலர் |
| அமாருல்ஹசன் | அழகிய நறுமண மலர் |
| அமான் | நிம்மதி, பாதுகாப்பு, அமானிதம் |
| அமானுல்லாஹ் | அல்லாஹ்வின் அமானிதம் |
| அமின் | நிம்மதியானவன் |
| அமீத் | தலைவன் |
| அமீதுத்தீன் | மார்க்கத்தலைவன் |
| அமீம் | பூரணமானவன் |
| அமீர் | கண்ணியமிக்கவன், தலைவன் |
| அமீன் | நிம்மதியாளன், நம்பிக்கையாளன் |
| அமீனுத்தீன் | மார்க்கத்தில் நம்பிக்கையாளன் |
| அய்யாத் | கொண்டாடுபவன் |
| அய்யாஷ் | நீண்ட நாள் வாழ்பவன் |
| அய்யூப் | நபியின் பெயர் |
| அய்ன் | ஊற்று |
| அய்ஹம் | மேலோங்கியவன் |
| அர்ஃபஃ | உயர்ந்தவன் |
| அரஃபாத் | மக்காவிற்கு அருகிலுள்ள ஒரு மலை |
| அர்கம் | வீரன் |
| அர்கான் | வலிமைமிக்கவன் |
| அர்தஸ் | வலிமைமிக்கவன் |
| அர்ராஃப் | அதிகம் அறிந்தவன் |
| அரன்தஸ் | பெரிய சிங்கம் |
| அர்ஜஹ் | சிறந்த அறிவாளி |
| அர்ஸலான் | சிங்கம் |
| அர்ஷத் | நேர்வழிப் பெற்றவன் |
| அர்ஹத் | வாழ்கை செழிப்பானவன் |
| அர்ஹப் | விசாலமான அறிவுள்ளவன் |
| அர்ஹம் | கருணையாளன் |
| அரீப் | திறமையாளன் |
| அரீன் | சிங்கக்கோட்டை |
| அரீஜ் | கமழ்பவன் |
| அல்ஃபா | நேசமுள்ளத் தோழன் |
| அல்மஃ | மின்னுபவன் |
| அல்மயீ | புத்திசாலி |
| அல்யசஃ | நபியின் பெயர் |
| அல்லாமா | அதிக ஞானமுள்ளவர் |
| அல்லால் | அதிக ஞானமுள்ளவன் |
| அல்வாஸ் | ஒளி |
| அலவீ | மிக உயர்ந்தவன் |
| அல்ஹர் | வெல்பவன், தெளிவானவன் |
| அலாஃ | உயர்வானவன் |
| அலாவுத்தீன் | மார்க்கத்தின் உயர்வு |
| அலீ | உயர்வானவன் |
| அலீஃப் | நேசத்திற்குரியவன் |
| அலூஃப் | உற்ற நண்பன் |
| அவ்ஃப் | சிங்கம் |
| அவ்ஃபர் | (அறிவில்) நிரப்பமானவன் |
| அவ்ஃபா | (வாக்கை) நிறைவேற்றுபவன் |
| அவ்ஃபுல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| அவ்சுல்லாஹ் | அல்லாஹ்வின் அருட்கொடை |
| அவ்ரஃ | பேணுதளானவன் |
| அவ்லஹ் | தெளிவானவன் |
| அவ்ன் | உதவியாளன் |
| அவ்னீ | உதவியாளன் |
| அவ்னுல்லாஹ் | அல்லாஹ்வின் உதவி |
| அவ்னுல்ஹசன் | அழகிய உதவி |
| அவ்ஸ் | அருட்கொடை |
| அவ்ஸஃ | விசாலமானவன் |
| அவ்ஸஃப் | தொண்டாற்றுபவன் |
| அள்துத்தீன் | மார்க்கவலிமை |
| அளீம் | மகத்துவமிக்கவன் |
| அன்சர் | உதவியாளன் |
| அன்சார் | உதவியாளன் |
| அன்தரா | வீரன் |
| அன்தரியாஸ் | வீரன் |
| அன்தரீஹ் | வீரன் |
| அன்தரூஸ் | வீரன் |
| அன்மார் | புலி |
| அன்வர் | ஒளிமயமானவன் |
| அன்வஸ் | அதிகம் நேசிப்பவன் |
| அன்வார் | ஒளிகள் |
| அன்னான் | அனைத்திலும் முதல்வன் |
| அன்ஜப் | சிறந்த அறிவாளி |
| அன்ஜஹ் | வெற்றியாளன் |
| அனஸ் | நேசிப்பவன் |
| அனான் | மேகம் |
| அனிக் | அழகன் |
| அனிஸ் | மென்மை, பாசம் |
| அனீக் | அழகன் |
| அனீஸ் | பிரியத்திற்குரியவன் |
| அனூஃப் | தீமைகளை வெறுப்பவன் |
| அஜ்சல் | கொடைவள்ளல் |
| அஜ்தா | பயனுள்ளவன் |
| அஜ்பஹ் | சிங்கம் |
| அஜ்மல் | அழகன் |
| அஜ்யத் | நல்லவன் |
| அஜ்ரஃ | வீரன், துணிந்தவன் |
| அஜ்லா | அழகிய முகமுள்ளவன் |
| அஜ்லான் | அவசரப்படுபவன் |
| அஜ்வத் | கொடைவள்ளல் |
| அஜ்வஹ் | விசாலமானவன் |
| அஜ்ஹர் | அழகிய தோற்றமுள்ளவன் |
| அஜாத் | அழகன் |
| அஜாவீத் | கொடைவள்ளல் |
| அஜீப் | ஆச்சரியமிக்கவன் |
| அஜீல் | அவசரப்படுபவன் |
| அஸ்ஃபார் | ஒளிபொருந்தியவன் |
| அஸ்அத் | பாக்கியமுள்ளவன் |
| அஸ்கர் | படை |
| அஸ்கரீ | படையுடையவன் |
| அஸ்கலான் | ஒரு நதியின் பெயர் |
| அஸத் | வீரன், சிங்கம் |
| அஸ்தீர் | நட்சத்திரம் |
| அஸதுத்தீன் | மார்க்கச்சிங்கம் |
| அஸப் | தலைவன், சமுதாயத்தில் பெரியவன் |
| அஸ்பஹ் | பிரகாசிப்பவன் |
| அஸ்மஃ | கூர்மையானவன் |
| அஸ்மஹ் | தாராளமானவன் |
| அஸ்மீ | உறுதியுடையவன் |
| அஸ்யத் | தலைவன் |
| அஸ்ரா | பணக்காரன் |
| அஸ்ரார் | இரகசியமானவன் |
| அஸ்லம் | கட்டுப்படுபவன், சாந்திபெற்றவன் |
| அஸ்ஸாம் | முயல்பவன், வலிமைமிக்கவன் |
| அஸ்ஹப் | சிங்கம் |
| அஸ்ஹம் | உதவுபவன் |
| அஸ்ஹர் | மின்னுபவன், அழகானவன் |
| அஸ்ஹாத் | பிரியமானவன் |
| அஸ்ஹார் | காலைப்பொழுது |
| அஸீப் | பாதுகாவலன் |
| அஸீர் | தூய்மையானக் காற்று, உயர்ந்தவன் |
| அஸீருத்தீன் | மார்க்கத்தில் கண்ணியமானவன் |
| அஸீல் | சிறந்த புத்தியுடையவன் |
| அஸீஸ் | ஆற்றல்மிக்கவன், கண்ணியமானவன் |
| அஷ்ஃபக் | இரக்கமுள்ளவன் |
| அஷ்அப் | அதிக நலமுள்ளவன் |
| அஷ்அர் | அறிவாளி |
| அஷ்பல் | இரக்கமானவன் |
| அஷ்ரஃப் | கண்ணியமானவன் |
| அஷ்ரக் | மின்னுபவன் |
| அஷ்ஜஃ | வீரன் |
| அஷ்ஹம் | வீரன், புத்திசாலி |
| அஷ்ஹாத் | சாட்சியாளன் |
| அஷாரிப் | வீரன் |
| அஷீர் | தோழன் |
| அஹ்கம் | உறுதியானவன் |
| அஹ்தர் | பாக்கியமிக்கவன் |
| அஹ்தீ | ஒப்பந்தத்தை நிறைவேற்றுபவன் |
| அஹ்நஃப் | (இஸ்லாத்தை நோக்கி) சாய்ந்தவன் |
| அஹப் | அதிகம் பிரியமுள்ளவன் |
| அஹ்மத் | புகழுக்குரியவன் |
| அஹ்மர் | சிவந்தவன் |
| அஹ்மஸ் | கடுமையானவன் |
| அஹ்யம் | நேசம்மிக்கவன் |
| அஹ்யர் | நல்லவன் |
| அஹ்யல் | பெருமைக்குரியவன் |
| அஹ்ரஸ் | பாதுகாவலன் |
| அஹ்ரா | தகுதியுள்ளவன் |
| அஹ்லப் | எதிரிகளை வெல்பவன் |
| அஹ்ழர் | பசுமையானவன் |
| அஹ்ஜல் | நாணமுள்ளவன் |
| அஹ்ஸப் | முக்கியமானவன் |
| அஹ்ஸன் | அழகன், சிறந்தவன் |
| அஹ்ஷம் | வெட்கமுள்ளவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அ - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

