முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - மு - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - மு - வரிசை
| பெயர் |
பொருள் |
| முஃதபர் | சங்கைக்குரியவன் |
| முஃதமித் | (அல்லாஹ்வை) சார்ந்திருப்பவன் |
| முஃதளித் | உதவிதேடுபவன் |
| முஃதஸ் | மரியாதைக்குரியவன் |
| முஃதஸிம் | அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுபவன் |
| முஃதீ | வாரிவழங்குபவன் |
| முஃப்தீ | மார்க்கத் தீர்ப்பளிப்பவன் |
| முஃபர்ரஜ் | கவலைகள் அற்றவன் |
| முஃப்ரிஹ் | மகிழ்ச்சியூட்டுபவன் |
| முஃப்லிஹ் | வெற்றியாளன் |
| முஃபீத் | பலன்மிக்கவன் |
| முஃபீதுத்தீன் | மார்க்கத்திற்கு பலனுள்ளவன் |
| முஃமின் | விசுவாசி |
| முஃரிள் | (தீயதை) புறக்கனிப்பவன் |
| முஃலத் | உதவப்பட்டவன் |
| முஃலா | உயர்த்தப்பட்டவன் |
| முஅத்தப் | ஓழுக்கமானவன் |
| முஅம்மர் | நீண்டநாள் வாழ்பவன் |
| முஅம்மிர் | நீண்டநாள் வாழ்பவன் |
| முஅம்மில் | ஆதரவுவைப்பவன் |
| முஅய்யத் | உதவப்படுபவன் |
| முஅய்யதுத்தீன் | மார்க்கத்தில் உறுதியாக்கப்பட்டவன் |
| முஅய்யித் | உதவியாளன் |
| முஅல்லா | உயர்வாக்கப்பட்டவன் |
| முஅல்லிம் | கற்றுக்கொடுப்பவர் |
| முஅன்னஸ் | பிரியத்திற்குரியவன் |
| முஅஸ்ஸஸ் | கண்ணியவான் |
| முஅஸ்ஸிஸ் | (பிறரை) கண்ணியமாக்குபவன் |
| முஆஃபா | ஆரோக்கியமானவன் |
| முஆத் | ஓதுங்குமிடம் |
| முஆவியா | நாய்க்குட்டி, குள்ளநரிக் குட்டி |
| முகஃப்பா | சங்கைக்குரியவன் |
| முக்சித் | நீதமானவன் |
| முக்தஃபீ | பின்பற்றுபவன் |
| முக்தஃபீ | போதுமாக்கிக்கொள்பவன் |
| முக்ததா | தலைவன் |
| முக்ததிர் | ஆற்றல்மிக்கவன் |
| முக்ததீ | பின்பற்றுபவன் |
| முக்பில் | (நல்லவற்றை) முன்னோக்குபவன் |
| முகர்ரிம் | சங்கைசெய்பவன் |
| முக்ரிம் | கொடைவள்ளல் |
| முக்னிஃ | திருப்திகொள்ளச் செய்பவன் |
| முகாஃபிஹ் | முயற்சிப்பவன் |
| முகாதில் | (அல்லாஹ்விற்காக) போராடுபவன் |
| முகாஷிஃப் | வெளிப்படுத்துபவன் |
| முசாரிஃ | (நன்மையில்) விரைபவன் |
| முதஅய்யின் | உதவிதேடுபவன் |
| முத்தகீ | இறையச்சம் உள்ளவன் |
| முத்தலிப் | (நல்லதை) தேடுபவன் |
| முத்தஸ்ஸிர் | போர்வையை போர்த்துபவர் |
| முதப்பிர் | நிர்வகிப்பவன் |
| முதம்மிம் | பூரணமாக்குபவன் |
| முதய்யிப் | சிறப்பாக்குபவன் |
| முத்யிம் | விருந்தளிப்பவன் |
| முதர்ரிஃப் | போரிடுபவன் |
| முதர்ரிப் | சந்தோஷத்தை வெளிப்படுத்துபன் |
| முத்ரிக் | (நாடியதை) அடைபவன் |
| முத்ரிப் | திருப்தி கொள்ளச் செய்பவன் |
| முத்லக் | சுதந்திரமானவன் |
| முதவக்கில் | (அல்லாஹ்வை) சார்ந்திருப்பவன் |
| முதவல்லீ | பொறுப்பாளன் |
| முதவஸ்ஸித் | நடுநிலையானவன் |
| முதஹ்ஹர் | தூய்மையாளன் |
| முதஹ்ஹிர் | தூய்மைப்படுத்துபவன் |
| முதாஃ | மக்கள் ஆதரவைப் பெற்றவன் |
| முதாவிஃ | கீழ்படிபவன் |
| முதாவீ | மருத்துவம் செய்பவன் |
| முதீஃ | கீழ்படிபவன் |
| முதீஉல்லாஹ் | அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டவன் |
| முதீஊத்தீன் | மார்க்கத்திற்கு கட்டுப்படுபவன் |
| முதீர் | தலைவன் |
| முப்தஹிஜ் | மகிழ்ச்சிமிக்கவன் |
| முப்ரம் | வலிமையானவன் |
| முபல்லிஹ் | எத்திவைப்பவன் |
| முப்லிஹ் | எத்திவைப்பவன் |
| முபஜ்ஜல் | மகத்துவமிக்கவன் |
| முபஷ்ஷர் | நற்செய்தி சொல்லப்பட்டவன் |
| முபஷ்ஷிர் | நற்செய்தி கூறுபவன் |
| முபாதிர் | முந்துபவன் |
| முபாரக் | அருள்வழங்கப்பட்டவன் |
| முபாரிஸ் | ஆட்சி அதிகாரம் பெற்றவன் |
| முபாஷிர் | நற்பாக்கியம்உள்ளவன் |
| முபீன் | தெளிவானவன் |
| மும்தாஸ் | தனித்தன்மைவாய்ந்தவன் |
| முமய்யிஸ் | (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரிப்பவன் |
| முமஜ்ஜத் | கண்ணியமானவன் |
| முயஸ்ஸர் | இலகுவானவன் |
| முயஸ்ஸிர் | இலகுவாக்குபவன் |
| முயிஸ் | (பிறருக்கு) கண்ணியம் செலுத்துபவன் |
| முயீத் | புத்திசாலி, அனுபவமிக்கவன் |
| முயீள் | பகரம் செய்பவன் |
| முயீன் | உதவியாளன் |
| முயீனுத்தீன் | மார்க்க உதவியாளன் |
| முரஃப்ஃபிஹ் | நெருக்கடிகளை களைபவன் |
| முர்ஃபித் | உதவுபவன் |
| முர்சீ | உறுதிமிக்கவன் |
| முர்தளா | மக்களின் திருப்திக்குரியவன் |
| முர்தஜீ | மக்கள் ஆதரவுவைக்கும் இடம் |
| முர்யிப் | (எதிரிகளை) அச்சுருத்துபவன் |
| முர்ஷித் | உபதேசம் செய்பவன், நேர்வழிகாட்டுபவன் |
| முர்ஹிப் | (எதிரிகளை) அச்சுருத்துபவன் |
| முரீஃ | ஆச்சரியமிக்கவன் |
| முரீத் | ஆசையுள்ளவன் |
| முலஃப்ஃபர் | வெற்றியாளன் |
| முலஃப்ஃபிர் | வெல்லவைப்பவன் |
| முல்ஃபிர் | வெல்லவைப்பவன் |
| முல்ஃபிருத்தீன் | மார்க்கத்தை வெல்லவைப்பவன் |
| முல்ஹம் | புத்திசாலி |
| முலஹ்ஹிர் | தெளிவாக்குபவன் |
| முல்ஹிம் | இறைச்சியை தர்மம் செய்பவன் |
| முல்ஹிர் | தெளிவாக்குபவன் |
| முலாயிப் | விளையாடுபவன் |
| முவஃப்ஃபகுத்தீன் | மார்க்கத்தில் அருள்வழங்கப்பட்டவன் |
| முவஃப்பக் | நற்பாக்கியம்பெற்றவன் |
| முவஃப்பிக் | நேர்வழியை அறிவிப்பவன் |
| முவக்கர் | கண்ணியமானவன் |
| முவக்கிர் | கண்ணியம் செய்பவன் |
| முன்இம் | நல்லது செய்பவன் |
| முன்காத் | கீழ்படிபவன் |
| முன்கித் | பாதுகாப்பவன் |
| முன்தஸிர் | வெல்பவன், மிகைப்பவன் |
| முன்திர் | எச்சரிக்கையாளன் |
| முனப்பிஹ் | விழிப்புணர்வு ஏற்படுத்துபவன் |
| முனவ்வர் | ஒளிவீசுபவன் |
| முன்ஜித் | உதவியாளன் |
| முன்ஜிஸ் | நிறைவேற்றுபவன் |
| முன்ஸிஃப் | நீதவான் |
| முன்ஷித் | பாடகன் |
| முனஹ் | அருட்கொடை |
| முனஹல்லாஹ் | அல்லாஹ்வின் அருட்கொடை |
| முனாஃப் | உயர்வானவன், உயரமான மலை |
| முனாளிர் | ஆராய்பவன் |
| முனாளில் | முயற்சிப்பவன் |
| முனீஃப் | உயர்ந்தவன் |
| முனீப் | பெரும் மலை, திருந்தியவன் |
| முனீர் | ஓளிவீசுபவன் |
| முனீருத்தீன் | மார்க்கத்தில் ஓளிருபவன் |
| முஜத்தித் | புதுப்பிப்பவன் |
| முஜ்தபா | தேர்ந்தெடுக்கப்பட்டவன் |
| முஜ்தஹித் | முயற்சிப்பவன் |
| முஜம்மிஃ | மக்களை ஓன்றுசேர்ப்பவன் |
| முஜாலித் | சகிப்புத்தன்மைமிக்கவன், வலிமையானவன் |
| முஜாஹித் | தர்மயுத்தம் புரிபவன் |
| முஜாஹிர் | பகிரங்கமாக உண்மையைக் கூறுபவன் |
| முஜீப் | பதிலுறைப்பவன் |
| முஜீபுர்ரஹ்மான் | அளவற்ற அருளாளனுக்கு பதிலளிப்பவன் |
| முஜீபுர்ரஹீம் | நிகரற்ற அன்புடையோனுக்கு பதிலளிப்பவன் |
| முஜீபுல்லாஹ் | அல்லாஹ்விற்கு பதிலளிப்பவன் |
| முஜீர் | காப்பாற்றுபவன் |
| முஸ்ஃபிர் | ஓளிருபவன் |
| முஸ்அப் | ஆண்விலங்கு |
| முஸ்தஃபா | தேர்ந்தெடுக்கப்பட்டவன் |
| முஸ்தகீம் | நேர்வழியில் செல்பவன் |
| முஸ்ததாப் | தூயவன் |
| முஸத்திக் | உண்மையாளன் |
| முஸத்தித் | சரியாக நடந்துகொள்பவன் |
| முஸ்தயீன் | (அல்லாஹ்விடம் உதவிதேடுபவன்) |
| முஸ்தனீர் | ஓளிவீசுபவன் |
| முஸ்தஜாப் | அங்கீகரிக்கப்படுபவன் |
| முஸ்தஜார் | (அல்லாஹ்விடம்) அடைக்கலம் தேடுபவன் |
| முஸப்பிஹ் | (இறைவனை) துதிப்பவன் |
| முஸம்மிர் | செல்வத்தை பெருக்குபவன் |
| முஸ்மிர் | பலனளிப்பவன் |
| முஸ்யித் | நற்பாக்கியத்தை கொண்டுவருபவன் |
| முஸ்லிம் | கட்டுப்பட்டவன் |
| முஸ்லிஜ் | மகிழ்விப்பவன் |
| முஸ்லிஹ் | சீர்திருத்துபவன், நன்மைசெய்பவன் |
| முஸஜ்ஜஹ் | அழகிய குணமுள்ளவன் |
| முஸ்ஸம்மில் | போர்த்திக்கொண்டிருப்பவர் (நபிகள் நாயகம்) |
| முஸாயிஃப் | நெருக்கமானவன் |
| முஸாயித் | உதவுபவன் |
| முஸாயித் | நற்பாக்கியத்தை தேடுபவன் |
| முஸான் | காக்கப்படுபவன் |
| முஸீப் | நன்மைக்கு பதிலாக நன்மை செய்பவன் |
| முஸீப் | சரியானதை செய்பவன் |
| முஷ்ஃபிக் | இரக்கமுள்ளவன் |
| முஷ்இர் | உணர்த்துபவன் |
| முஷ்இல் | ஓளிவிலக்கு |
| முஷ்இலுத்தீன் | மார்க்கத்தின் ஓளிவிளக்கு |
| முஷ்தாக் | ஆசையுள்ளவன் |
| முஷர்ரஃப் | கண்ணியமிக்கவன் |
| முஷர்ரிஃப் | (பிறரை) கண்ணியப்படுத்துபவன் |
| முஷ்ரிஃப் | கண்ணியம் செய்பவன் |
| முஷாவிர் | ஆலோசனை செய்பவன் |
| முஹ்சன் | பாதுகாக்கப்பட்டவன் |
| முஹ்சின் | நல்லதுசெய்பவன் |
| முஹ்சின் | பாதுகாப்பவன் |
| முஹத்தப் | ஓழுக்கமானவன் |
| முஹத்திபுத்தீன் | மார்க்கத்தை சீர்செய்பவன் |
| முஹ்ததீ | நேர்வழிப்பாதையில் செல்பவன் |
| முஹ்தார் | தேர்ந்தெடுக்கப்பட்டவன் |
| முஹம்மத் | நபியின் பெயர் |
| முஹம்மத் | நற்குணங்கள் உள்ளவர் |
| முஹய்யா | அழகியத் தோற்றமுள்ளவன் |
| முஹ்யித்தீன் | மார்க்கத்தை உயிர்பித்தவன் |
| முஹ்ரிஸ் | விலைமதிப்புமிக்கவன் |
| முஹல்லிக் | உயர்ந்தவன் |
| முஹல்லித் | நிரந்தரமானவன் |
| முஹல்லிஸ் | காப்பாற்றுபவன் |
| முஹல்ஹில் | நிதானமானவன் |
| முஹ்லிஸ் | மனத்தூய்மையுள்ளவன் |
| முஹன்னா | நற்பாக்கியம் பெற்றவன் |
| முஹஸ்ஸில் | உரிமைகளை பெற்றவன் |
| முஹஸ்ஸின் | அழகுபடுத்துபவன் |
| முஹாரிப் | போர்வீரன் |
| முஹாஜிர் | நாடுதுரந்தவர் |
| முஹிப் | நேசமிக்கவன் |
| முஹிப்புத்தீன் | மார்க்கத்தை நேசிப்பவன் |
| முஹிப்புல்லாஹ் | அல்லாஹ்வை நேசிப்பவன் |
| முஹீர் | (தீயவர்கள்மீது) தாக்குதல் தொடுப்பவன் |
| முஹீஸ் | காப்பாற்றுபவன் |
| முஹைசின் | நல்லது செய்பவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மு - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

