முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ஜா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ஜா - வரிசை
| பெயர் |
பொருள் |
| ஜாஃபிஃ | எதிரியை வீழ்த்துபவன் |
| ஜாஃபிய் | வீழ்த்துபவன் |
| ஜாஃபில் | வீழ்த்துபவன் |
| ஜாஃபின் | மனதைப் பாதுகாப்பவன் |
| ஜாசிம் | உறுதியுள்ளவன் |
| ஜாசிஹ் | கொடைவள்ளல் |
| ஜாத் | முயற்சியுள்ளவன் |
| ஜாதில் | மகிழ்ச்சிமிக்கவன் |
| ஜாதுல்லாஹ் | அல்லாஹ்வின் அருட்கொடை |
| ஜாபிர் | உறுதிசெய்பவன் |
| ஜாயித் | வெல்பவன் |
| ஜாயிபுல்அய்ன் | சிங்கம் |
| ஜாருல்லாஹ் | அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளவன் |
| ஜாலிஃ | வீழ்த்துபவன் |
| ஜாலித் | வீழ்த்துபவன் |
| ஜாலிஹ் | வீழ்த்துபவன் |
| ஜானிஸ் | இரக்கமுள்ளவன் |
| ஜாஸிம் | பருமனானவன் |
| ஜாஸிர் | வீரன் |
| ஜாஹித் | முயல்பவன் |
| ஜாஹிர் | மகத்துவமிக்கவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜா - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

