முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ம - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ம - வரிசை
| பெயர் |
பொருள் |
| மஃகில் | கோட்டை |
| மஃகிலுல்லாஹ் | அல்லாஹ்வின் கோட்டை |
| மஃசூம் | (குற்றங்களிலிருந்து) பாதுகாக்கப்பட்டவன் |
| மஃசூர் | நிரந்தரமானவன் |
| மஃதின் | சுரங்கம் |
| மஃதூக் | சுதந்திரமானவன் |
| மஃபத் | வணங்குமிடம் |
| மஃமூன் | நம்பிக்கையாளன் |
| மஃரூஃப் | பிரபலியமானவன் |
| மஃலூஃப் | பிரியத்திற்குரியவன் |
| மஃன் | இலகுவானவன் |
| மஃனூஸ் | நேசத்திற்குரியவன் |
| மஅன் | அதிகபொருளுடையவன் |
| மஆசிர் | நற்தன்மைகளைப் பெற்றவன் |
| மஆத் | ஓதுங்குமிடம் |
| மக்பூல் | ஏற்றுக்கொள்ளப்பட்டவன் |
| மக்ஸத் | மக்களால் நாடப்படுபவன் |
| மக்ஹல் | கண்ணில் சுர்மா இட்டவன் |
| மகாரிம் | நற்குணங்கள் |
| மகீன் | வலிமைமிக்கவன் |
| மகீனுத்தீன் | மார்க்கத்தில் வலிமைமிக்கவன் |
| மகீஸ் | பொறுமையாளன் |
| மத்தாஹ் | அதிகம் புகழ்பவன் |
| மதர் | மழை |
| மதருல்லாஹ் | அல்லாஹ்வின் மழை |
| மதீத் | நீண்டவாழ்நாள் உள்ளவன் |
| மதீர் | கொடைவள்ளல் |
| மதீன் | வலிமைமிக்கவன் |
| மதீனுத்தீன் | மார்க்கத்தில் வலிமையாளன் |
| மதீஹ் | புகழுக்குரியவன் |
| மதீஹூத்தீன் | மார்க்கத்தில் புகழுக்குரியவன் |
| மப்ரூக் | பாக்கியம் செய்யப்பட்டவன் |
| மப்ரூர் | பாக்கியமிக்கவன் |
| மம்தூஹ் | புகழப்பட்டவன் |
| மம்னூன் | அருள் வழங்கப்பட்டவன் |
| மய்சரா | பணக்காரன் |
| மய்சூர் | பணக்காரன் |
| மய்சூன் | அழகிய முகமுள்ளவன் |
| மய்மூன் | பாக்கியமிக்கவன் |
| மய்யாத் | அதிகம் நன்மை செய்பவன் |
| மய்யாஸ் | சிங்கம் |
| மய்யாஸல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| மயீன் | பொங்கிவரும் ஊற்று |
| மர்சூக் | செல்வமுடையவன் |
| மர்யீ | பாதுகாக்கப்பட்டவன் |
| மர்ரான் | மென்மையானவன் |
| மர்ளீ | பொருந்திக்கொள்ளப்பட்டவர் |
| மர்ஜான் | முத்து |
| மர்ஜானுல்லாஹ் | அல்லாஹ்வின் முத்து |
| மர்ஸத் | கொடைவள்ளல் |
| மர்ஹப் | விசாலமானவன் |
| மராதிப் | உயர்ந்த அந்தஸ்துள்ளவன் |
| மரிஹ் | மகிழ்ச்சிமிக்கவன் |
| மல்பூப் | அறிவாளி |
| மல்ஹர் | தெளிவானவன் |
| மலாஃ | உறுதி |
| மலாத் | தங்குமிடம் |
| மலீஹ் | அழகன், கவருபவன் |
| மலீஹ் | கவருபவன், அழகியத் தோற்றமுள்ளவன் |
| மவ்அல் | ஓதுங்குமிடம் |
| மவ்சூஃப் | வர்ணிக்கப்படுபவன் |
| மவ்தூத் | பிரியத்திற்குரியவன் |
| மவ்லா | எஜமான் உதவியாளன் |
| மவ்ஹப் | அன்பளிப்பு |
| மவ்ஹபுல்லாஹ் | அல்லாஹ்வின் அன்பளிப்பு |
| மவ்ஹிபா | அன்பளிப்பு |
| மவாஹிப் | அருட்கொடைகள் |
| மன்சூப் | (நற்காரியத்தில்நிலைத்து) நிற்பவன் |
| மன்சூர் | உதவப்பட்டவன், மிகைப்பவன் |
| மன்லூர் | பிரபலியமானவன், அந்தஸ்திற்குரியவன் |
| மன்னாஃ | காப்பவன் |
| மன்னான் | கொடைவள்ளல் |
| மன்ஜா | காக்கும் இடம், ஓதுங்குமிடம் |
| மன்ஹல் | நீர்த்தடாகம் |
| மன்ஹஜ் | தெளிவானப் பாதை |
| மனாருத்தீன் | சன்மார்க்க ஓளிநிறைந்தவன் |
| மஜ்தீ | கண்ணியமானவன் |
| மஜ்துத்தீன் | மார்க்கத்தின் கண்ணியம் |
| மஜீத் | மதிப்புமிக்கவன் |
| மஜீதுத்தீன் | மார்க்கத்தில் கண்ணியமானவன் |
| மஸ்அத் | நற்பாக்கியமடைந்தவன் |
| மஸ்அப் | ஆண்விலங்கு |
| மஸ்ஊத் | நற்பாக்கியம் வழங்கப்பட்டவன் |
| மஸ்தூர் | குறைகாணப்படாதவன் |
| மஸ்ரூர் | மகிழ்ச்சிமிக்கவன் |
| மஷ்கூர் | புகழப்படுபவன், நன்றிசெலுத்தப்படுபவன் |
| மஷ்ஹர் | பிரபலியமானவன் |
| மஷாரிப் | (நேர்வழிப்) பாதை |
| மஹ்ஃபூல் | பாதுகாக்கப்பட்டவன் |
| மஹ்தீ | நேர்வழிகாட்டப்பெற்றவன் |
| மஹ்தூம் | தலைவன் |
| மஹ்பூப் | பிரியத்திற்குரியவன் |
| மஹ்மூத் | நன்நடத்தையுள்ளவன், புகழப்படுபவர் |
| மஹ்ரான் | குதிரைக் குட்டி |
| மஹ்ரூர் | சுதந்திரமானவன் |
| மஹ்ரூஸ் | பாதுகாக்கப்பட்டவன் |
| மஹ்லூக் | படைக்கப்பட்டவன் |
| மஹ்னத் | வாள் |
| மஹ்னதுல்லாஹ் | அல்லாஹ்வின் வாள் |
| மஹீப் | மகத்துவமிக்கவன் |
| மஹீர் | விலைமதிப்புமிக்கவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ம - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

