முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ஸ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ஸ - வரிசை
| பெயர் |
பொருள் |
| ஸஃத் | அருள், அபிவிருத்தி |
| ஸஃதீ | பாக்கியபெற்றவன் |
| ஸஃதுல்லாஹ் | அல்லாஹ்வின் அருள் |
| ஸஃதூன் | அருள் பெற்றவன் |
| ஸஃப்வா | சிறந்தவன் |
| ஸஃபாஹ் | கொடைவள்ளல் |
| ஸஃபிய்யுத்தீன் | மார்க்கத்தில் அப்பழுக்கற்றவன் |
| ஸஃபியுல்லாஹ் | அல்லாஹ்வின் நண்பன் |
| ஸஃபீ | தோழன், தூயவன் |
| ஸஃபீர் | சீர்திருத்தவாதி |
| ஸஃபுத்தீன் | சன்மார்க்க சிங்கம் |
| ஸஃபூஹ் | கொடையாளன், மன்னிப்பாளன் |
| ஸஅஃபா | உதவி |
| ஸஅப் | சிங்கம் |
| ஸஅபுல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| ஸஆதா | நற்பாக்கியம் |
| ஸகா | கொடைவள்ளல் |
| ஸகாயீ | கொடைவள்ளல் |
| ஸகீ | கொடைவள்ளன் |
| ஸகீஃப் | அறிவாளி |
| ஸத்தாஃ | உண்மையை பகிரங்கப்படுத்துபவன் |
| ஸத்தாத் | நேர்வழிபெற்றவன் |
| ஸத்தாம் | மாபெரும் வீரன் |
| ஸத்தாஹ் | பாடகன் |
| ஸத்யான் | கல்வித்தாகம் உள்ளவன் |
| ஸத்ருத்தீன் | மார்க்கத்தின் நெஞ்சு |
| ஸதாத் | நேர்வழி |
| ஸதீக் | தோழன் |
| ஸதீகுல்லாஹ் | அல்லாஹ்வின் நண்பன் |
| ஸதீத் | நேர்வழி நடப்பவன் |
| ஸதூக் | உண்மையாளன் |
| ஸதூஹ் | பாடல்பாடுபவன் |
| ஸப்ஃ | சிங்கம் |
| ஸப்பாக் | பிறரை முந்துபவன் |
| ஸப்வுல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| ஸபாஹ் | அதிகாலைப் பொழுது |
| ஸபீ | ஒளிபொருந்தியவன் |
| ஸபீர் | பொறுமையாளன் |
| ஸபீஹ் | அழகன் |
| ஸபூஹ் | அழகன், ஒளிபொருந்தியவன் |
| ஸம்தர் | அறிவாளி |
| ஸம்ஸாம் | கூர்மையான வாள் |
| ஸம்ஸாமுல்லாஹ் | அல்லாஹ்வின் வாள் |
| ஸம்ஹ் | கொடைவள்ளல், தாராளமானவன் |
| ஸமா | உயர்ந்தவன் |
| ஸமாவுத்தீன் | மார்க்கத்தின் உயர்வு |
| ஸமாஹ் | கொடைவள்ளல் |
| ஸமீத் | நல்லவன், கண்ணியவான் |
| ஸமீம் | தூயவன் |
| ஸமீர் | கதை கூறுபவன் |
| ஸமீவுத்தீன் | மார்க்கத்தை செவியேற்பவன் |
| ஸமீஹ் | கொடைவள்ளல் |
| ஸமூஹ் | கொடைவள்ளல், கருணையாளன் |
| ஸய்யித் | தலைவன் |
| ஸயீத் | நற்பாக்கியம் பெற்றவன் |
| ஸர்மத் | நிலைத்திருப்பவன் |
| ஸர்வான் | பணக்காரன் |
| ஸரிய் | பணக்காரன் |
| ஸரிய்யுத்தீன் | மார்க்கத்தலைவன் |
| ஸரீ | மரியாதைக்குரியவன், தலைவன் |
| ஸரீஜ் | விளக்கு |
| ஸரீஜத்தீன் | சன்மார்க்க விளக்கு |
| ஸரீஹ் | தெளிவானவன், உண்மையாளன் |
| ஸரூர் | மகிழ்ச்சிமிக்கவன் |
| ஸல்ம் | நற்பாக்கியம் |
| ஸல்மான் | வெல்பவன், சாந்திபெற்றவன் |
| ஸலாம் | சாந்திபெற்றவன் |
| ஸலாமீ | நற்பாக்கியம் பெற்றவன் |
| ஸலாஹ் | நலமுள்ளவன் |
| ஸலாஹத்தீன் | மார்க்கத்தின் சீர்திருத்தம் |
| ஸலீம் | சாந்திபெற்றவன் |
| ஸலீமுத்தீன் | மார்க்கத்தில் சாந்திபெற்றவன் |
| ஸலூம் | குறைகளற்றவன் |
| ஸவ்பான் | திருந்துபவன் |
| ஸவ்ர் | காளை |
| ஸவூத் | அதிகம் நற்பாக்கியம் பெற்றவன் |
| ஸன்தீத் | தலைவன், வீரன் |
| ஸன்மார் | உறங்காத நிலவு |
| ஸன்னான் | வீரன் |
| ஸஜ்ஆன் | அழகியத் தோற்றம் உள்ளவன் |
| ஸஜ்ஜாத் | அதிகம் (இறைவனுக்கு) சிரம் பணிபவன் |
| ஸஜீ | அதிகம்அமைதியானவன் |
| ஸஜீஃ | சீரானவன் |
| ஸஜீஹ் | மென்மையானவன் |
| ஸஹ்நூன் | அழகியத் தோற்றம் உள்ளவன் |
| ஸஹ்ர் | பாறை |
| ஸஹ்ல் | மென்மையான குணமுள்ளவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

