முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ஹி - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ஹி - வரிசை
| பெயர் |
பொருள் |
| ஹிதாயா | நேர்வழி |
| ஹிபதுல்லாஹ் | அல்லாஹ்வின் அன்பளிப்பு |
| ஹிப்ல் | கூர்மையான அறிவுள்ள அறிஞன் |
| ஹிபா | அன்பளிப்பு |
| ஹிய்யான் | பிரியமானவன் |
| ஹியாசுத்தீன் | மார்க்கத்தின் உதவியாளன் |
| ஹியாசுல்லாஹ் | அல்லாஹ்வின் உதவி |
| ஹியாள் | அதிக மரம் மற்றும் நீர் நிறைந்த இடம் |
| ஹியாஸ் | உதவியாளன் |
| ஹிலால் | பிறை |
| ஹிஜ்ஸ் | ஒழுக்கமுள்ளவன் |
| ஹிஷாம் | கொடைவள்ளல் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹி - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

