முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ஹ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ஹ - வரிசை
| பெயர் |
பொருள் |
| ஹஃப்ரான் | மன்னிப்பவன் |
| ஹஃபிய் | அதிகம் நன்மை செய்பவன் |
| ஹஃபீஃப் | மென்மையானவன் |
| ஹஃபீர் | பாதுகாவலன் |
| ஹஃபீருத்தீன் | மார்க்கப்பாதுகாவலன் |
| ஹஃபீல் | பாதுகாவலன் |
| ஹஃபீலுத்தீன் | சன்மார்க்கக்காவலன் |
| ஹஃபூர் | மன்னிப்பவன் |
| ஹக் | உண்மையாளன், தகுதியுள்ளவன் |
| ஹகம் | நீதிபதி |
| ஹகீக் | தகுதியுள்ளவன் |
| ஹகீம் | ஞானமிக்கவன் |
| ஹசாம் | நறுமணமுள்ளச்செடி |
| ஹசால் | மான் |
| ஹசீப் | அதிகம் பசுமையானவன் |
| ஹசூர் | சிங்கம் |
| ஹத் | நபியின் பெயர் |
| ஹத் | (இறைவனின் பால்) திரும்புபவன் |
| ஹத்ஃபான் | மகிழ்ச்சிமிக்கவன் |
| ஹத்தாப் | உபதேசிப்பவன் |
| ஹத்தாம் | சிங்கம் |
| ஹத்தாம் | அதிகம் தொண்டுசெய்பவ |
| ஹத்தாம் | வீரன் |
| ஹத்தாமுத்தீன் | மார்க்க சிங்கம் |
| ஹத்தாமுல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| ஹத்தார் | உயர்ந்த அந்தஸ்துடையவன் |
| ஹத்யான் | நேர்வழியுடையவன் |
| ஹதா | நேர்வழி |
| ஹதீத் | கூர்மையான அறிவாளி |
| ஹதீப் | சொற்பொழிவாற்றுபவன் |
| ஹதீபுத்தீன் | மார்க்கச் சொற்பொழிவாளன் |
| ஹதீம் | கூர்வாள் |
| ஹதீமுல்லாஹ் | அல்லாஹ்வின் வாள் |
| ஹதீர் | அழகன் |
| ஹதீர் | மதிப்புமிக்கவன் |
| ஹதீன் | நேசத்திற்குரியவன் |
| ஹதீஸ் | புதியவன் |
| ஹதைஃப் | வாழ்வு செழிப்பானவன் |
| ஹப்பாப் | பிரியமானவன் |
| ஹப்பாப் | உயரமானவன் |
| ஹப்பார் | வாள் |
| ஹப்பாருல்லாஹ் | அல்லாஹ்வின் வாள் |
| ஹப்ர் | அருட்கொடை, சிறந்தஅறிவாளி |
| ஹப்ருல்லாஹ் | அல்லாஹ்வின் அருட்கொடை |
| ஹபீப் | நேசிப்பவன் |
| ஹபீப் | பள்ளத்தாக்கின் நடுப்பகுதி |
| ஹபீபுத்தீன் | மார்க்கநேசன் |
| ஹபீபுல்லாஹ் | அல்லாஹ்வின் நேசத்திற்குரியவன் |
| ஹபீர் | ஞானமிக்கவன் |
| ஹபீஸ் | அல்லாஹ்வின் பிரியத்தில் திளைத்தவன் |
| ஹம்தான் | புகழுக்குரியவன் |
| ஹம்தூன் | அதிகம் புகழ்பவன் |
| ஹம்மாத் | அதிகம் புகழ்பவன் |
| ஹம்மாம் | உறுதியுள்ளவன், ஆற்றலுடையவன் |
| ஹம்மாஸ் | சிங்கம் |
| ஹம்மூத் | அதிகம் புகழ்பவன் |
| ஹம்ர் | சிறந்த குணமுள்ளவன் |
| ஹம்ரதுல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| ஹம்ரா | சிங்கம் |
| ஹம்ஹாம் | சிங்கம், வீரன், கொடைவள்ளல் |
| ஹமாம் | வீரன், கொடைவள்ளல் |
| ஹமீத் | புகழ்பவன் |
| ஹமீதுத்தீன் | மார்க்கத்தின் புகழை பறைசாற்றுபவன் |
| ஹமீதுல்லாஹ் | அல்லாஹ்வைப் புகழ்பவன் |
| ஹமீம் | தோழன் |
| ஹமீமுத்தீன் | மார்க்கத்தோழன் |
| ஹமீஸ் | பெரும்படை |
| ஹமீஸல்லாஹ் | அல்லாஹ்வின் படை |
| ஹய்சர் | சிங்கம் |
| ஹய்சருல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| ஹய்தர் | சிங்கம் |
| ஹய்தருல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| ஹய்பான் | மதிப்புமிக்கவன் |
| ஹய்மான் | கடுமையாக நேசிப்பவன் |
| ஹய்யாப் | மதிப்புமிக்கவன் |
| ஹய்யாம் | காதல் பைத்தியம் பிடித்தவன் |
| ஹய்யாஸ் | அதிகம் உதவுபவன் |
| ஹய்யூப் | மதிப்புமிக்கவன் |
| ஹய்ஸம் | வீரன் |
| ஹயூர் | ரோசக்காரன் |
| ஹர் | கண்ணியவான் |
| ஹர்தமா | சிங்கம் |
| ஹர்ப் | வீரன் |
| ஹர்மஸ் | பெரும் அரசன் |
| ஹர்மாஸ் | சிங்கம் |
| ஹர்ராஸ் | அதிகமாக மரம் நடுபவன் |
| ஹராம் | அதிகமான பிரியம் |
| ஹரிய் | தகுதியுள்ளவன் |
| ஹரீம் | இன்பமான வாழ்வு பெற்றவன் |
| ஹரீஸ் | பாதுகாக்கும் கோட்டை |
| ஹரீஸ் | அருட்கொடை |
| ஹரீஸல்லாஹ் | அல்லாஹ்வின் கோட்டை |
| ஹரீஸல்லாஹ் | அல்லாஹ்வின் அருட்கொடை |
| ஹல்லாத் | நிரந்தரமானவன், வாலிபன் |
| ஹல்லாப் | வெற்றியடைபவன் |
| ஹல்லீ | சிறப்பிற்குரியவன் |
| ஹலாம் | சிறுவன், இளைஞன், அடிமை |
| ஹலிய் | பிரியமானவன், மதிப்பிற்குரியவன் |
| ஹலிஸ் | வீரன் |
| ஹலீஃபா | உயர்வுமிக்கத் தலைவன் |
| ஹலீம் | சகிப்புத்தன்மை மிக்கவன் |
| ஹலீல் | சிறப்பிற்குரியவன் |
| ஹலீல் | உற்ற நண்பன் |
| ஹலீல்முஹம்மத் | முஹம்மத் நபியின் நண்பன் |
| ஹலீல்ரஸல் | தூதரின் நண்பன் |
| ஹலீலுல்லாஹ் | அல்லாஹ்வின் நண்பன் |
| ஹலூக் | அழகிய குணமுள்ளவன் |
| ஹவ்சுல்லாஹ் | அல்லாஹ்வின் உதவி |
| ஹவ்வாம் | சிங்கம் |
| ஹவ்வாஸ் | அதிகத் துணிச்சல் உடையவன் |
| ஹவ்வாஸ் | முத்துக்குளிப்பவன் |
| ஹவ்வாஸ் | சிங்கம், வீரன் |
| ஹவ்ஸ் | உதவியாளன் |
| ஹவாரீ | உதவியாளன், உண்மைத் தோழன் |
| ஹவாஜா | தலைவன் |
| ஹவைலித் | அழகிய வாலிபன் |
| ஹளன்ஃபர் | சிங்கம் |
| ஹளிர் | பசுமையானவன் |
| ஹன்னூம் | பாடகன் |
| ஹனி | செல்வந்தன் |
| ஹனியுத்தீன் | மார்க்கச்செல்வந்தன் |
| ஹனீஃ | இனிமையானவன், மகிழ்ச்சியாளன் |
| ஹனீஃப் | நேர்வழியில் நடப்பவன் |
| ஹனூன் | அதிகம் பாசமுள்ளவன் |
| ஹஜ்ஜாஜ் | வலிமையான ஆதாரமுடையவன் |
| ஹஜீஜ் | வாதத்தில் வெல்பவன் |
| ஹஸ் | முத்து |
| ஹஸ்பர் | சிங்கம் |
| ஹஸ்பருல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| ஹஸ்வான் | அதிகம் போர்செய்பவன் |
| ஹஸன் | அழகன் |
| ஹஸ்ஸன் | இனிமையானக் குரல் உள்ள பறவை |
| ஹஸ்ஸாம் | கூர்வாள் |
| ஹஸ்ஸாமுத்தீன் | சன்மார்க்கவாள் |
| ஹஸ்ஸாமுல்லாஹ் | அல்லாஹ்வின் கூர்வாள் |
| ஹஸ்ஸார் | சிங்கம் |
| ஹஸ்ஸான் | மிகவும் அழகானவன் |
| ஹஸ்ஸான் | ஆச்சரியமிக்க வாலிபன் |
| ஹஸ்ஸானீ | மிக அழகானவன் |
| ஹஸார் | அழகிய குரலுள்ள பறவை |
| ஹஸிய் | பூரண அறிவுள்ளவன் |
| ஹஸீஃப் | சிறந்த சிந்தனைவாதி |
| ஹஸீப் | சிறப்பிற்குரியவன் |
| ஹஸீன் | அழகன் |
| ஹஸீன் | பாதுகாப்புக் கோட்டை |
| ஹஸீனுத்தீன் | மார்க்கத்தை காக்கும் கோட்டை |
| ஹஸீனுல்லாஹ் | அல்லாஹ்வின் கோட்டை |
| ஹஸீஸ் | நல்லவிஷயத்தில் தூண்டுபவன் |
| ஹஸைமா | நறுமணமிக்கச் செடி |
| ஹஸைன் | அழகன் |
| ஹஸைன் | மரக்கிளை |
| ஹஷ்மான் | நாணமுள்ளவன் |
| ஹஷீம் | வெட்கமுள்ளவன் |
| ஹஷீம் | கொடைவள்ளல் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹ - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

