முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - உ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - உ - வரிசை
| பெயர் |
பொருள் |
| உதைபா | இனிமையானவள் |
| உபைதா | சிறுஅடிமை |
| உம்மு | தாய் |
| உம்முன்னுஜம் | நட்சத்திரங்களின் தாய் |
| உர்வா | விலையுயர்ந்த பொருள் |
| உலய்யா | உயர்ந்தவள் |
| உள்மா | மகத்தானவள் |
| உனைசா | நீர்பாறை, வெள்ளாட்டின் குட்டி |
| உஸ்ஃபூரா | பாடும் குருவி |
| உஸ்வா | முன்மாதிரி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உ - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

