முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ஹி - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ஹி - வரிசை
| பெயர் |
பொருள் |
| ஹிக்மா | ஞானமிக்கவள் |
| ஹிசான் | அழகி |
| ஹித்கா | திறமைமிக்கவள் |
| ஹிதாயா | நேர்வழி |
| ஹிப்தா | சந்தோஷம் |
| ஹிபதுல்லாஹ் | அல்லாஹ்வின் அன்பளிப்பு |
| ஹிபா | அன்பளிப்பு |
| ஹிபா | அன்பளிப்பு |
| ஹிம்மா | உறுதியுடையவள் |
| ஹில்மிய்யா | சகித்துக்கொள்பவள் |
| ஹிலால் | பிறை |
| ஹினாஃ | இசை, பாடல் |
| ஹிஜ்சா | பத்தினி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹி - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

