முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ப - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ப - வரிசை
| பெயர் |
பொருள் |
| பக்ராஃ | முந்துபவள் |
| பசீஆ | ரம்யமானவள் |
| பத்ரா | அளவுகடந்த செல்வம் |
| பத்ரிய்யா | சந்திரன் |
| பத்ருத்தஜா | இருள்நிலவு |
| பத்ருன்னிசா | பெண்களின் நட்ச்சத்திரம் |
| பதலா | வீரமுள்ளவள் |
| பத்லாஃ | (அல்லாஹ்விடத்தில்) சரணடைந்தவள் |
| பதீஆ | பேரழகி |
| பதீலா | சிறப்பிற்குரியவள் |
| பதீஹா | பெரும்அந்தஸ்துடையவள் |
| பதீஹா | விரைவில் விளங்குபவள் |
| பதூல் | கன்னிப் பெண் |
| பதூலா | உலகத்தில் பற்றற்றவள் |
| பப்ஹா | கிளி |
| பய்தாஃ | பாலைவனம் |
| பய்யினா | தெளிவானவள், ஆதாரம் |
| பய்லசான் | அழகுச்செடி |
| பய்லாஃ | வெண்மைநிறமுடையவள் |
| பயீஸா | வீரமுள்ளவள் |
| பரகா | நற்பாக்கியம் பெற்றவள் |
| பர்ரா | நன்மைசெய்பவள், நல்லவள், தோழி |
| பர்ராகா | மின்னுபவள் |
| பர்ஜாஃ | கண்ணழகி |
| பராஆ | தூய்மையானவள் |
| பராஆ | திறமையுள்ளவள் |
| பரீஆ | தீமைகளைவிட்டு விலகியவள் |
| பரீஆ | உயர்வானவள் |
| பரீகா | அருள்வழங்கப்பட்டவள் |
| பல்கீஸ் | ஒரு அரசியின் பெயர் |
| பலீலா | குளுமையானக்காற்று |
| பலீஜா | மலர்ந்த முகமுடையவள் |
| பலீஹா | இலக்கியமிக்கவள் |
| பளீளா | சொந்தமானவள் |
| பனீனா | உறுதிமிக்க அறிவாளி |
| பஜீலா | மகத்துவமிக்கவள் |
| பஜீஸ் | பொங்கிவரும் ஊற்று |
| பஸ்மா | புன்முறுபவள் |
| பஸ்னா | அழகி |
| பஸ்ஸாமா | எப்பொழுதும் புன்முறுபவள் |
| பஸீரா | அகப்பார்வை உள்ளவள் |
| பஸீஸா | மின்னுபவள் |
| பஷாமா | மணம்கமிழும் மரம் |
| பஷாரா | அழகானவள் |
| பஷாஷா | மலர்ந்தமுகமுடையவள் |
| பஷீரா | நற்செய்தி கூறுபவள் |
| பஹ்பூஹா | செழிப்பான வாழ்வுள்ளவள் |
| பஹ்ரா | சிறுநதி |
| பஹ்ராஃ | மிகைப்பவள் |
| பஹ்ருன்னிசா | பெண்களின் நதி, பெண்களின் கடல் |
| பஹ்ஜா | மகிழ்ச்சியுடையவள் |
| பஹிய்யா | அழகி |
| பஹீரா | சிறப்புக்குரியவள் |
| பஹீஜா | அழகி , மகிழ்ச்சிமிக்கவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ப - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

