முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ஆ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ஆ - வரிசை
| பெயர் |
பொருள் |
| ஆபிரா | ஆதாரத்துடன் செயல்படுபவள் |
| ஆஃப்பா | மன்னிப்பவள் |
| ஆஃப்ரீதா | படைப்பினங்கள் |
| ஆஃபிகா | கல்விமான் |
| ஆஃபிதா | (நல்லவற்றில்) அவசரப்படுபவள் |
| ஆஃபியா | ஆரோக்கியமானவள் |
| ஆஃபிலா | உற்சாகமானவள் |
| ஆஃபீன் | தவறுகளை மன்னிப்பவள் |
| ஆகிஃபா | இஸ்லாத்தை பற்றிப்பிடிப்பவள் |
| ஆகிலா | நல்லறிவு பெற்றவள் |
| ஆசிஃபா | நெருக்கமானவள் |
| ஆசிஃபா | ஒன்று சேர்ப்பவள் |
| ஆசிமா | பாதுகாப்பவள் |
| ஆசிமா | உறுதியுள்ளவள் |
| ஆசிமா | காப்பவள், தீமையை விட்டு விலகியவள் |
| ஆசியா | பின்பற்றுபவள், மருத்துவவர் |
| ஆசிரா | (அழகால்) கட்டிப்போடுபவள் |
| ஆசிரா | ஆற்றல் அளிப்பவள் |
| ஆசிரா | அழகால் குணத்தால் கைதுசெய்பவள் |
| ஆசிலா | தடுப்பவள் |
| ஆசிலா | சிறந்த கருத்துடையவள் |
| ஆசிலா | நற்காரியங்கள் செய்பவள் |
| ஆதிஃபா | இரக்கம்காட்டுபவள் |
| ஆதிகா | கண்ணியமானவள், வெண்மையானவள் |
| ஆதிமா | பூரணமானவள் |
| ஆதியா | (நற்காரியத்திற்கு) வருபவள் |
| ஆதிரா | நறுமணம் கமழ்பவள் |
| ஆபிதா | வணக்கசாளி |
| ஆபிதிய்யா | இறைவனுக்கு கீழ்படிபவள் |
| ஆபியா | கண்ணியமிக்கவள் |
| ஆபிரா | தீமைகளை கடந்தவள் |
| ஆபிஸா | விளையாடுபவள் |
| ஆமால் | ஆசையுள்ளவள் |
| ஆமிரா | தலைவி |
| ஆமிரா | நிர்வகிப்பவள் |
| ஆமிலா | முயற்சிப்பவள் |
| ஆமினா | நிம்மதியானவள், நம்பிக்கைக் கொண்டவள் |
| ஆயா | படிப்பினை , அற்புதமானவள் |
| ஆயிதா | நோயாளியை நலம் விசாரிப்பவள் |
| ஆயிதா | இறைவனிடம் ஒதுங்குபவள் |
| ஆயிஷா | உயிருள்ளவள் |
| ஆரிஃபா | அறிந்தவள் |
| ஆரிசா | வலிமைமிக்கவள் |
| ஆரிபா | திறமையுள்ளவள் |
| ஆரிஜா | கமழ்பவள் |
| ஆரிஷா | நேசிக்கவைப்பவள் |
| ஆலா | அருட்கொடை |
| ஆலாஉல்லாஹ் | அல்லாஹ்வின் அருட்கொடை |
| ஆலிஃபா | நேசிப்பவள் |
| ஆலிஃபா | தோழி, உதவுபவள், நேசிப்பவள் |
| ஆலிமா | அறிந்தவள் |
| ஆலியா | உயர்ந்தவள் |
| ஆலிஹா | வணக்கஸ்த்ரீ |
| ஆனிகா | நேசிப்பவள், மகிழ்ச்சிமிக்கவள் |
| ஆனிகா | அழகி |
| ஆனிஸா | நேசிப்பவள் |
| ஆனிஸா | கண்ணி, நற்குணமிக்கவள் |
| ஆஜிரா | (வேலைக்கு) கூலிகொடுப்பவள் |
| ஆஹிதா | ஓப்பந்தத்தை பாதுகாப்பவள் |
| ஆஹிலா | நிலவு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆ - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

