முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ஷ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ஷ - வரிசை
| பெயர் |
பொருள் |
| ஷஃபகா | இரக்கமுள்ளவள் |
| ஷஃபீஃபா | அதிகம் நேசிப்பவள் |
| ஷஃபீஆ | இரக்கமுள்ளவள் |
| ஷஃபீகா | இரக்கமுள்ளவள் |
| ஷஃபூஆ | பரிந்துரைப்பவள் |
| ஷகீகா | சகோதரி, பெரிய மழை |
| ஷகீபா | சகித்துக் கொள்பவள் |
| ஷகீமா | உள்ள வலிலிமையுள்ளவள் |
| ஷதா | நறுமணம் |
| ஷப்லாஃ | சிங்கத்தின் பெண்குட்டி |
| ஷபீஆ | மாபெரும் அறிவாளி |
| ஷம்சுன்னிஸா | பெண்களின் சூரியன் |
| ஷம்மாஃ | உயர்வுள்ளவள் |
| ஷமாயில் | உயர்ந்த குணங்கள் |
| ஷரஃபா | கண்ணியமானவள் |
| ஷரஃபிய்யா | கண்ணியமானவள் |
| ஷரீஃபா | கண்ணியமிக்கவள் |
| ஷலபிய்யா | அழகி |
| ஷல்பிய்யா | அழகி |
| ஷஜீஆ | வீரமுள்ளவள் |
| ஷஹீதா | உயிர்நீத்த தியாகி |
| ஷஹீரா | பிரபல்லியமானவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஷ - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

