Tamil Surangam - Finance / Insurance, Best Life Insurance Plans in India 2025, Health Insurance for Senior Citizens, Car Insurance Online Quotes, Home Loan Interest Rates 2025, Best Credit Card for Cashback, Mutual Funds Investment for Beginners
Health / Medical, Best Diabetes Treatment Hospitals in Chennai, Hair Transplant Cost in India, IVF Treatment Success Rate, Online Doctor Consultation Apps, Health Supplements for Weight Loss, Best Ayurvedic Treatment in Tamil Nadu
Education / Career, NEET Coaching Centres in Tamil Nadu, Best Online Courses for IT Jobs, Study in Canada without IELTS, Free Scholarships for Indian Students, Online MBA Programs 2025, Best Coding Bootcamps in India
Technology / Software, Best Web Hosting for WordPress India, Domain Registration Offers, Digital Marketing Course Fees in Chennai, Cloud Storage for Businesses, AI Tools for Content Writing, Cyber Security Certification Online
Travel & Tourism, Cheap Flight Tickets from Chennai to USA, Best Travel Insurance for International Trips, Top 10 Tourist Places in Tamil Nadu, Luxury Hotels in Ooty / Kodaikanal, Visa Consultants in Chennai, Honeymoon Packages in Maldives
Tamil Data Warehouse, Shopping, Gold, Science, General Knowledge, Spirituality, Astrology, Medicine, Women's Area, Comedy, Tamil World, Cinema, Literature,
Insurance, Loans, Mortgage, Attorney, Credit, Lawyer, Donate, Degree, Hosting, Claim, Conference Call, Trading, Software, Recovery,
Transfer, Gas/Electricity, Classes, Rehab, Treatment, Cord Blood
ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
salvage
n. அழிவுகாப்பு, அழிவுமீட்பு, கப்பல் அழிவுமீட்பு, கப்பல் அழிவுமீட்புக் கட்டணம், கப்பல் அழிவுகாப்புக் கட்டணம், கப்பல் சரக்கு அழிவுமீட்பு, கப்பல் சரக்கு அழிவு மீட்புக் கட்டணம், கப்பல் சரக்கு அழிவுகாப்புக் கட்டணம்,தீயழிவு மீட்பு, தீயழிவில் மீட்ட சொத்து, உடைமை, தீயழிவு மீட்புப் பொருள், கழிவுப்பொருள் பயனீட்டுச் சேமிப்பு, கழிவுநுல் பயனீட்டுச் சேமிப்பு, கழிவுதாள் சேமிப்புப்பயனீடு, கழிவு உலோக கூளப் பயனீட்டுச் சேமிப்பு, கழிவு உலோக கூளச் சேமிப்புப் பயனீடு, அழிவுமீட்புப்பொருள், (வினை.) அழிவுமீட்புச்செய், கழிவு சேமிப்புச் செய், அழிவுகாப்புச்செய், கப்பலை அழிவினின்றும் மீட்டு, தீயழிவினின்றும் மீட்டு.
salvarsan
n. மருந்துச்சரக்கு வகை, வெட்டைநோய் மருந்து.
salvation
n. வீடுபேறு, முத்தி, பேரின்பப்பேறு, கடைகாப்பு, உய்தி, கடைத்தேற்றம், இயேசுநாதர் அருளால் பாபவிமோசனம் பெற்று வீடுபேறு எய்துதல், இழப்பு மீட்பு, இடர்காப்பு மீட்பு, இழப்பு மீட்பாளர், இடர்காப்பு மீட்பர், இழப்புமீட்டும் பொருள், இடர்காத்து மீட்கும்பொருள், தாரகம், மீட்பாற்றல்.
salve
-1 n. புண்ணாற்று மருந்து, மனவேதனை தணிக்குஞ்செய்தி, மனச்சான்று உறுத்தல் தீர்க்குஞ் செய்தி, ஆட்டின் மேல் பூசப்படும் தார் கொழுப்புக் கலவை, (வினை.) புண்ணாற்று மருந்து பூசு, ஆட்டின் மீது தார்கொழுப்புக் கலவை பூசு, புண்மீது தடவு, வேதனை தணி, துயர்நீர், ஐயம்போக்கு, உயர்வுதாழ்வைச் ழரிசெய், தன்காதலுக்குக் காப்பீடுசெய், மனச்சான்றுக்கு அமைதி வழங்கு, இடர்ப்பாட்டைப் பூசி மெழுகிவிடு, கப்பல் அழிவு காப்புச்செய், கப்பற் சரக்குகளை அழிவுமீட்புச்செய், உடைமையைத் தீயழிவிலிருந்து காத்து மீட்பி.
salver
n. தாம்பாளம், தட்டு.
salvia
n. இதழ்ச் செறிவு மலர்ச் செடிவகை.
salvo
-1 n. காப்புவாசகம், தனிவிலக்குக்காப்பு, தனிஒதுக்கீடு, கூறாக் குறிப்பமைவு, பசப்புத் தட்டிக்கழிப்பு, போலிவாத விளக்கம், நொண்டிச் சாக்குப்போக்கு, தன்மதிப்புக்காப்புமுறை, தற்பெருமை காப்புவகைமுறை, மனச்சான்று ஆற்றுமுறை.
salvolatile
n. மயக்கந் தீர்க்கும் மருந்தாகப் பயன்படும் நவச்சியக் கரியகி.
salvor
n. மீட்புவேலைக் கப்பல், மீட்பு வேலையர், மீட்பு வேலைத் துணைவர்.
Sam Browne
n. படையினர் தோள்-இடுப்பு வார்
Samaritan
n. சமேரிய நாட்டவர், சமேரிய நாட்டு மொழி, சமேரிய சமயநெறியாளர், (பெ.) சமேரிய நாடு சார்ந்த, சமேரிய நாட்டவருக்குரிய.
Samaritanism
n. சமேரிய நாட்டவர் பண்பு, நல்லிரக்கப் பண்பு.
sambo
-1 n. நீகிரோ ஐரோப்பியக் கலப்பினத்தவர், செவ்விந்திய ஐரோப்பிய கலப்பினத்தவர்.
same
pron அதுவே, அவையே, முற்கூறப்பட்டவரே, மேலே குறிக்கப்பட்டவர்களே, கூறப்பட்ட அது, கூறப்பட்ட அவர், கூறப்பட்ட அவை, கூறப்பட்ட அவர்கள், (பெ.) அதே, முன்கூறப்பட்ட அதே, அதுவேயான, வேறல்லாத, அதே தன்மையான, ஒரே இயல்புடைய, அதே வகையான, ஒரே மாதிரிப்பட்ட, ஒரே படித்தான, மாறுதலில்லாத, கூறப்பட்ட அந்த, (வினையடை.) ஒரேவகையாக, ஒரேபடித்தாக.
samel
a. செங்கல்-ஓடு வகையில் அரைவேக்காடான, சூளையில் ஒதுங்கிப் பச்சைவெட்டாயிருக்கிற
sameness
n. ஒரே வகையான தன்மை, ஒரேபடித்தான நிலை, மாறுதலற்ற இயல்பு.
Samian
n. கிரேக்க நாட்டையடுத்த சாமோஸ் தீவினன், (பெ.) சாமோஸ் தீவினைச் சார்ந்த.
samisen
n. ஜப்பானிய யாழ்வகை.
samite
n. பொன்னிழைகள் இடையிட்டு நெய்யப்பெற்ற இடைக்கால உயர்ஆடைவகை.