Tamil Surangam - Finance / Insurance, Best Life Insurance Plans in India 2025, Health Insurance for Senior Citizens, Car Insurance Online Quotes, Home Loan Interest Rates 2025, Best Credit Card for Cashback, Mutual Funds Investment for Beginners
Health / Medical, Best Diabetes Treatment Hospitals in Chennai, Hair Transplant Cost in India, IVF Treatment Success Rate, Online Doctor Consultation Apps, Health Supplements for Weight Loss, Best Ayurvedic Treatment in Tamil Nadu
Education / Career, NEET Coaching Centres in Tamil Nadu, Best Online Courses for IT Jobs, Study in Canada without IELTS, Free Scholarships for Indian Students, Online MBA Programs 2025, Best Coding Bootcamps in India
Technology / Software, Best Web Hosting for WordPress India, Domain Registration Offers, Digital Marketing Course Fees in Chennai, Cloud Storage for Businesses, AI Tools for Content Writing, Cyber Security Certification Online
Travel & Tourism, Cheap Flight Tickets from Chennai to USA, Best Travel Insurance for International Trips, Top 10 Tourist Places in Tamil Nadu, Luxury Hotels in Ooty / Kodaikanal, Visa Consultants in Chennai, Honeymoon Packages in Maldives
Tamil Data Warehouse, Shopping, Gold, Science, General Knowledge, Spirituality, Astrology, Medicine, Women's Area, Comedy, Tamil World, Cinema, Literature,
Insurance, Loans, Mortgage, Attorney, Credit, Lawyer, Donate, Degree, Hosting, Claim, Conference Call, Trading, Software, Recovery,
Transfer, Gas/Electricity, Classes, Rehab, Treatment, Cord Blood
ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
representation
n. பெயராண்மை, பிரதிநிதித்துவம்., உருவமைப்பு, கட்டுரை, விரிவுரை அமைதி, அறிவிப்பு, தெரிவிப்பு, சார்பாண்மையுரை, பாவிப்பு, பாவிப்புரை, புனைவுரு, கருத்துரு, நாடக அரங்கக்காட்சி, ஒழுங்கமைவுக் காட்சி, முறையீடு, வாதம், விளக்கவுரை, பிரதிநிதிகள் குழுமம், மரபுரிமை ஏற்பு.
representative
n. உருமாதிரி, வகைமாதிரி, கட்டளை மாதிரிப்படிவம், பெயராள், பிரதிநிதி, ஆட்பெயர், முகவர், பதிலாள், மரபுரிமையை, பின்தோன்றல், பின்னுரிமையர், (பெயரடை) உருமாதிரியான, குறியீடாயமைகிற, கருத்துருப் புனைவாற்றலுடைய, வகைமாதிரிப் படிவமான, வகை நிறைவுச் சின்னமான, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளடங்கிய, தேர்வுப்பெயராண்மை அடிப்படையான.
repress
v. அடக்கி ஒடுக்கு, வல்லந்தமாக அடக்கு, கீழ்ப்படுத்து, ஒலிக்காதபடி தடைசெய், வெடிக்காதபடி தடு, உடையாதபடி தடு, கிளர்ச்சியை ஒடுக்கு, வெளிவிடாது அடக்கியவை, அவா-உணர்ச்சி முதலிய வற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள்மனத்தினுள் ஒடுங்கவை.
repression
n. அடக்குமுறை, இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல்.
reprieve
n. இடை ஓய்வுக்காலம், இடைவேளைத்தளர்வு, உயிர்த் தண்டனை நிறைவேற்றக்கால ஒத்திவைப்பு, மரண தண்டனை நிறைவேற்ற ஒத்திவைப்பு, உயிர்த்தண்டனைக் குறைப்பு, உயிர்த்தண்டனைக் குறைப்பாணை, உயிர்த் தண்டனை வகை மாற்றீடு, உயிர்த்தண்டனை வகை மாற்றீட்டாணை, (வினை) இடை ஓய்வு அளி, மீட்டாதரி, விடுவிப்புச் செய்து ஆதரவுகாட்டு, மரண தண்டனை நிறைவேற்ற நாளை ஒத்திப்போடு, உயிர்த்தண்டனை நிறைவேற்றத்தை ஒத்திவை.
reprimand
n. பணிமுறைக் கண்டன அறிவிப்பு, மேலதிகாரியின் கடிந்துரை, (வினை) பணிமுறைக் கண்டனந் தெரிவி, மேலாளர் வகையில் கடிந்துரை கூறு.
reprint
-1 n. மறு அச்சுப்பதிப்பு, மறுபடி அச்சிட்ட ஏடு அல்லது கட்டுரை.
reprisal
n. பழிவாங்கு நடவடிக்கை (வர) பழிவாங்கு எதிரீட்டு நடவடிக்கை, ஆட்கள் பொருள்கள் வகையில் வலிந்த கைப்பற்றீடு.
reprise,
n. (சட்) பண்ணை ஆண்டியல் செலவினப் பொறுப்பு, விட்ட இடத் தொடக்கம்.
reproach
n. வசைப்பண்பு, பழிக்கூறு, பழிமொழி, அவதூறு, இழிதகவு, இகழ்ச்சி, இடித்துரை, திட்டு, வசவு, கண்டனம், (வினை) கண்டி, குற்றங்கூறு, திட்டு, இடித்துரை, கடிந்து நோக்கு.
reproaches
n. pl. நல் வெள்ளிக்கிழமை விழாவில் ரோமன் கத்லிக்க திருச்சபை வழக்கில் இயேசுநாதர் குறையீடும் மக்கள் எதிரேய்பு மொழிக்கூறும் குறித்துக்காட்டுந் திடிருப்பாடல்.
reprobate
n. திருவிலார், கடவுளால் புறக்கணிக்கப்பட்டவர், நெறிகெட்டவர், கயவர், பதிதர், (பெயரடை) கடவுளால் புறக்கணிக்கப்பட்ட, நெறிகெட்ட, ஒழுக்கங்கெட்ட, பழி தோய்ந்த, (வினை) குறைப்பட்டுக்கொள்,. மன வெறுப்பைத்ட தெரிவி, கண்டனந் தெரிவி, கடவுள் வகையில் திருவழி, வீடுபேற்றினின்னு விலக்கிவை.
reproduce.
v. வேறுபடி உருவாக்கி எடு, உருவப்படி எடு, திருமப எடுத்து வழங்கு, இனம்பெருக்கு, இனப்பெருக்கமுறு.
reproduction
n. மறு படி எடுப்பு, மறு படி, திரும்ப எடுத்து வழங்குதல், இனப்பெருக்கம்.
reproof
-1 n. கடிந்துரை, கண்டனம்.
reprove
v. கடிந்துரை, கண்டி.
reprovision
n. திரும்பவும் முன்னோருக்கஞ் செய்தல், முன்னேற்பாட்டின்படி மீண்டுஞ் செய்தல்.
reptant
a. (தாவ) நிலத்திற் படர்கிற.
reptile
n. ஊர்வன, இழிஞன், (பெயரடை) ஊர்ந்து செல்கிற, இழந்த, கீழான, ஈனமான.
republic
n. குடியரசு, பொதுவரசு, சமத்துவ சமுதாயக் குழு, சம உரிமை விலங்கினக்குழு.