தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆலவாய் முதல் - ஆவர்த்தித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆலிகை | அகலிகை . |
| ஆலிங்கணம் | தழுவுகை . |
| ஆலிடம் | தெருச்சிறகு . |
| ஆலித்தல் | ஒலித்தல் . |
| ஆலிநாடன் | திருமங்கையாழ்வார் . |
| ஆலிப்பு | ஆரவாரம் . |
| ஆலிம் | அறிந்தவன் . |
| ஆலியதம் | காண்க : சிறுகுறிஞ்சா . |
| ஆல¦டம் | இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை ; காலுக்குக் கால் பன்னிரண்டங்குலம் இடைவிட்டு மண்டலமாக இருக்கும் யோகாசனவகை . |
| ஆல¦னகம் | துத்தநாகம் . |
| ஆலுதல் | ஒலித்தல் ; களித்தல் ; ஆடுதல் ; தங்குதல் . |
| ஆலூகம் | காண்க : வில்வம் . |
| ஆலேகனம் | எழுதுதல் ; சித்திரித்தல் . |
| ஆலேகனி | எழுதுகோல் ; எழுத்தாணி . |
| ஆலேபனம் | பூசுகை . |
| ஆலேபூலேயெனல் | பொருளின்றிப் பேசுதற்குறிப்பு . |
| ஆலை | கரும்பாலை ; கரும்பு ; கள் ; கூடம் ; யானைக்கூடம் ; நீராரை ; கருப்பஞ்சாறு ; ஒருவகைக் கிட்டித் தண்டனை . |
| ஆலைக்குழி | கரும்பாலையில் சாறேற்கும் அடிக்கலம் . |
| ஆலைத்தொட்டி | கருப்பஞ்சாறு காய்ச்சும் சால் . |
| ஆலைபாய்தல் | ஆலையாட்டுதல் ; அலைவுறுதல் ; மனஞ் சுழலுதல் . |
| ஆலைமாலை | தொந்தரை ; மயக்கம் . |
| ஆலோகம் | பார்வை ; ஒளி . |
| ஆலோகனம் | பார்க்கை . |
| ஆலோசனை | ஆய்வுரை ; சிந்திப்பு ; பார்வை ; |
| ஆலோசித்தல் | சிந்தித்தல் ; ஆராய்தல் . |
| ஆலோபம் | வருத்தம் . |
| ஆலோலம் | நீரொலி ; புள்ளோச்சும் ஒலிக்குறிப்பு ; தடுமாற்றம் . |
| ஆலோலிதமுகம் | ஆசையால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநயவகை . |
| ஆலோன் | சந்திரன் . |
| ஆவ | இரக்கக் குறிப்பு ; அபயக் குறிப்பு . |
| ஆவகம் | எழுவகைக் காற்றுகளுள் ஒன்று . |
| ஆவச்சீவாளம் | முழு நிலைமை . |
| ஆவசியகம் | இன்றியமையாதது . |
| ஆவசியம் | இன்றியமையாதது . |
| ஆவஞ்சி | இடக்கை என்னும் தோற்கருவி . |
| ஆவட்டங்கொட்டுதல் | இல்லையென்று சொல்லித் திரிதல் . |
| ஆவட்டைசோவட்டை | சோர்வு . |
| ஆவடதர் | தேவசாதியார்வகை . |
| ஆவணக்களம் | பத்திரப் பதிவுச்சாலை . |
| ஆவணக்களரி | பத்திரப் பதிவுச்சாலை . |
| ஆவணம் | கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் . |
| ஆபணம் | கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் . |
| ஆவணமாக்கள் | உறுதிமொழி வாங்குவோர் . |
| ஆவணி | ஐந்தாம் மாதம் ; காண்க : அவிட்டம் . |
| ஆவணி அவிட்டம் | ஆவணித்திங்கள் அவிட்டவோரையில் பார்ப்பனர் வேதவிதிப்படி பூணூல் அணியும் சடங்கு ; மதுரையில் முற்காலத்து நடந்த ஒரு திருவிழா . |
| ஆவணிமுழக்கம் | ஆவணி மாதத்திலுண்டாகும் இடிமுழக்கம் . |
| ஆவது | ஆகவேண்டியது ; விகற்பப் பொருள் தரும் ஓரிடைச்சொல் ; விவரம் பின்வருதலைக் குறிக்குஞ்சொல் ; எண்ணொடு வருஞ்சொல் . |
| ஆவதை | திரும்பக் கூறுகை . |
| ஆவநாழி | காண்க : அம்பறாத்தூணி . |
| ஆவநாழிகை | காண்க : அம்பறாத்தூணி . |
| ஆவம் | அம்பறாத்தூணி ; வில்நாண் ; குங்கும மரம் ; சாப்பிரா மரம் ; கபிலப்பொடி . |
| ஆவயின் | அவ்விடத்தில் . |
| ஆவர் | யாவர் . |
| ஆவர்த்தம் | எழுவகைக் மேகங்களுள் நீர் பொழிவது ; தடவை ; சுழல் ; நீர்ச்சுழி ; சிந்தனை . |
| ஆவர்த்தனம் | மறுமணம் ; காண்க : ஆவர்த்தம் . |
| ஆவர்த்தி | தடவை . |
| ஆவர்த்தித்தல் | முதல் மனைவி இறந்தபின் மறுமணம் செய்துகொள்ளுதல் . |
| ஆலவாய் | பாம்பு ; மதுரை . |
| ஆலவாலம் | மரத்தின்கீழ்ப் பாத்தி ; விளைநிலம் . |
| ஆலவிருட்சம் | ஆலமரம் ; ஆதொண்டை . |
| ஆலா | கடற்கரைப் பறவைவகை . |
| ஆலாகலம் | காண்க : ஆலகாலம் . |
| ஆலாசியம் | மதுரை ; ஆண்முதலை . |
| ஆலாட்டு | சிறிது உலரவைத்தல் . |
| ஆலாட்டுதல் | தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் . |
| ஆலவாட்டுதல் | தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் . |
| ஆலாத்தி | காண்க : ஆலத்தி . |
| ஆலாத்து | கப்பலின் பெருங்கயிறு . |
| ஆலாதாடை | அவுரி . |
| ஆலாப்பறத்தல் | திண்டாடுதல் . |
| ஆலாபம் | உரையாடல் . |
| ஆலாபனம் | இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை . |
| ஆலாபித்தல் | இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை . |
| ஆலாபினி | சுரபேதம் . |
| ஆலாலம் | துரிஞ்சில் ; கடலில் பிறந்த நஞ்சு . |
| ஆலாவர்த்தம் | காண்க : ஆலவட்டம் . |
| ஆலி | மழைத்துளி ; ஆலங்கட்டி ; தலைப் பெயல் மழை ; காற்று ; பூதம் ; கள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 90 | 91 | 92 | 93 | 94 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆலவாய் முதல் - ஆவர்த்தித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஆவணி, அம்பறாத்தூணி, தடவை, மறுமணம், ஆவர்த்தம், மரம், மதுரை, அவிட்டம், இளவெயிலிலோ, நீட்டித்துப், பாடுகை, உரையாடுகை, இராகத்தை, வைத்தல், பீடம், நிழலிலோ, தானியங்களை, மொட்டுப், இன்றியமையாதது, பத்திரப், பதிவுச்சாலை, எழுவகைக், குறிப்பு, கருப்பஞ்சாறு, பார்வை, கடைவீதி, தெரு, பூந்தட்டு, தேர், ஒலித்தல், புனர்பூசம், உரிமைப்பத்திரம், உரிமை, அடிமைத்தனம், பொருந்திய

