முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கழிவிரக்கம் முதல் - கழுவாய்நிலம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கழிவிரக்கம் முதல் - கழுவாய்நிலம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கழுத்துப்பிடிப்பு | கழுத்துச் சுளுக்கு . |
| கழுத்துப்பொருத்தம் | மங்கலியப் பொருத்தம் , மணப்பொருத்தம் பத்தனுள் ஒன்று . |
| கழுத்துமணி | கழுத்தணிவகை . |
| கழுத்துமுடிச்சு | குரல்வளை . |
| கழுத்துமுறித்தல் | ஒருவனை வருத்திப் பொருள் முதலியன பெறுதல் ; தொந்தரவு செய்து கேட்டல் ; உடன்படாமையைக் காட்ட கழுத்தைத் திருப்பிக்கொள்ளுதல் . |
| கழுத்துரு | தாலியோடு கோக்கும் பலவகையான தங்க உருக்கள் . |
| கழுத்துவெட்டி | கொலைகாரன் . |
| கழுத்தேறுதண்டம் | தூக்குத்தண்டணை . |
| கழுத்தைக்கட்டுதல் | விடாது கட்டாயப்படுத்துதல் . |
| கழுதாழி | பேய்த்தேர் . |
| கழுதிரதம் | பேய்த்தேர் . |
| கழுது | பேய் ; காவற்பரண் ; வண்டு . |
| கழுதை | ஒரு விலங்கு . |
| கழுதைக்குடத்தி | கழுதைப்புலி . |
| கழுதைத்திசை | வடமேற்குத் திசை . |
| கழுதைப்புலி | ஒருவகை விலங்கு , கழுதைக் குடத்தி . |
| கழுதையூர்தி | கழுதையை ஊர்தியாகவுடைய மூதேவி . |
| கழுதைவாகினி | கழுதையை ஊர்தியாகவுடைய மூதேவி . |
| கழுதைவிட்டை | கழுதையின் மலம் . |
| கழுந்தன் | உடல் பருத்து அறிவு மழுங்கியவன் . |
| கழுந்து | உலக்கை , வில் முதலியவற்றின் திரண்ட நுனி ; முரட்டுத்தனம் ; மரவைரம் ; பொருத்துக்கூர் . |
| கழுநர் | அழுக்கு , பாவம் முதலியன கழுவுவோர் . |
| கழுநீர் | அரிசி கழுவிய நீர் ; செங்குவளை ; நீலோற்பலம் ; தீர்த்தநீர் . |
| கழுமணி | கடைந்து தூய்மை செய்யப்பட்ட மணி . |
| கழுமம் | குற்றம் |
| கழுமரம் | கழுவேற்றுதற்கு நடப்பட்ட மரம் . |
| கழுமல் | மயக்கம் ; பற்றுதல் ; நிறைவு ; மிகுதி . |
| கழுமு | கலப்பு ; திரட்சி . |
| கழுமுதல் | சேர்தல் ; பொருந்தியதாதல் ; திரளுதல் ; கலத்தல் ; நிறைதல் ; மிகுதல் ; மயங்குதல் . |
| கழுமுள் | ஆயுதம் ; மாதுளை ; சூலம் ; ஈட்டி ; கழுமரம் . |
| கழுமோதுதல் | தரையிற் புற்பற்றை அடித்தல் . |
| கழுவன் | பெருந்தீயன் . |
| கழுவாணி | கழுவிலுள்ள இருப்பாணி . |
| கழுவாநெஞ்சன் | கன்னெஞ்சன் . |
| கழுவாய் | பரிகாரம் . |
| கழுவாய்நிலம் | புல்தரை . |
| கழிவிரக்கம் | சென்றதை எண்ணி வருந்தல் ; மிக வருத்தம் ; மிகஇரக்கம் . |
| கழிவு | கழிகை ; இறந்தகாலம் ; நிகழ்காலம் ; கழிகடை ; தள்ளுபடியான தொகை , கழிப்புக்கணக்கு ; கழுவாய் ; அழிவு ; சாவு ; மிகுதி ; உள்ளது சிறத்தல் . |
| கழிவுசரக்கு | தள்ளுபடியான பொருள் . |
| கழிவெண்பிறப்பு | அறுவகைப் பிறப்பையும் கடந்து ஆன்மா அடையும் நிருவாணநிலை . |
| கழினி | இடுதிரை . |
| கழு | கழுமரம் ; கழுகு ; சூலம் ; பசுவின் கழுத்தில் கட்டும் கழி . |
| கழுக்கடை | கழுவாயுதம் ; சிறிய ஈட்டி ; சூலம் . |
| கழுக்களம் | கழுவேற்றும் இடம் . |
| கழுக்காணி | உலக்கை ; அறிவற்றவன் ; வேங்கை மரம் ; தாமரை . |
| கழுக்கோல் | கழுமரம் ; கழு ; கழிக்கோல் , மூங்கில் தண்டு . |
| கழுகண்டு | வணங்காத் தலையன் . |
| கழுகரிப்பரி | இறக்கையுள்ள குதிரை . |
| கழுகு | கழுகு என்னும் பறவை ; பிணந்தின்னிக் கழுகு ; பொன்னிறக் கழுகு . |
| கழுகுபொறி | கோட்டை மதிலில் வைக்கப்படும் கழுகின் உருவமுள்ள எந்திரம் . |
| கழுச்சிறையன் | கழுவேற்றப்படத்தக்கவன் . |
| கழுத்தல் | பொய் . |
| கழுத்தறுத்தல் | மிக்க துன்பத்திற்கு உள்ளாக்குதல் . |
| கழுத்தறுப்பு | பெருந்துன்பம் . |
| கழுத்திருத்தல் | சுமையால் கழுத்து அமுங்குதல் . |
| கழுத்திற்கட்டுதல் | ஒரு செயலைச் செய்ய வற்புறுத்தி ஒப்படைத்தல் . |
| கழுத்து | கண்டம் ; பூமியில் பானை முதலியன வைத்தற்கேற்ற இடம் . |
| கழுத்துக்கட்டி | கழுத்தில் வரும் ஒருவகைக் கட்டி ; இடையூறு ; கழுத்துக்குட்டைவகை . |
| கழுத்துக்குக்கத்தி | அழிவை உண்டாக்கக் கூடியவன் . |
| கழுத்துக்குட்டை | கழுத்திற் கட்டுகின்ற துணி . |
| கழுத்துக்கொடுத்தல் | தன் வருத்தம் பாராமல் பிறர் செயலைத் தான் ஏற்று நிற்றல் ; வாழ்க்கைப்படுதல் . |
| கழுத்துச்சட்டை | பெண்களின் அங்கிவகை . |
| கழுத்துச்சந்து | கழுத்தின் மூட்டு . |
| கழுத்துத்திருகுதல் | கழுத்தை முரித்தல் ; கட்டாயப்படுத்துதல் . |
| கழுத்துப்பட்டிகை | சட்டையின் கழுத்தைச் சுற்றித் தைத்திருக்கும் பட்டைத்துணி ; கழுத்துக்கட்டி . |
| கழுத்துப்பட்டை | சட்டையின் கழுத்தைச் சுற்றித் தைத்திருக்கும் பட்டைத்துணி ; கழுத்துக்கட்டி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 289 | 290 | 291 | 292 | 293 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கழிவிரக்கம் முதல் - கழுவாய்நிலம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கழுகு, கழுமரம், கழுத்துக்கட்டி, சூலம், முதலியன, கழுத்து, இடம், கட்டாயப்படுத்துதல், தள்ளுபடியான, கழுத்தில், சட்டையின், பட்டைத்துணி, தைத்திருக்கும், சுற்றித், கழுத்தைச், வருத்தம், கழுவாய், மூதேவி, ஊர்தியாகவுடைய, கழுதையை, கழுதைப்புலி, உலக்கை, பேய்த்தேர், ஈட்டி, பொருள், மிகுதி, மரம், விலங்கு

