முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கணித்தல் முதல் - கத்திமுனையாதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கணித்தல் முதல் - கத்திமுனையாதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கத்தன் | கர்த்தா , செய்பவன் , ஆக்குவோன் ; முதலாளி ; முதல்வன் , கடவுள் . |
| கத்தா | கர்த்தா , செய்பவன் , ஆக்குவோன் ; முதலாளி ; முதல்வன் , கடவுள் . |
| கத்தி | வெட்டுக்கத்தி ; வாள் ; கப்பியடிக்க உதவும் கட்டை . |
| கத்திகட்டி | போர்வீரன் ; கத்திகட்டி ஆடுபவர் . |
| கத்திகை | மாலைவகை ; சிறுகொடி ; துகிற்கொடி ; குருக்கத்தி ; கருக்குவாய்ச்சி . |
| கத்திதீட்டுதல் | வெட்டுங் கருவிகளைக் கூராக்குதல் ; பகைத்தல் ; கெடுதிசெய்யச் சமயம் பார்த்தல் . |
| கத்திதீட்டுவோன் | வெட்டுங் கருவிகளைக் கூராக்கும் தொழிலாளி . |
| கத்திநுணா | நிலவேம்பு . |
| கத்திமுனையாதல் | மிகக் கண்டிப்பாயிருத்தல் . |
| கணித்தல் | எண்ணுதல் , கணக்கிடுதல் ; வரையறுத்தல் , அளவுகுறித்தல் ; மதித்தல் , படைத்தல் ; உண்டாக்குதல் ; மனத்துக்குள்ளே கணக்கிடல் . |
| கணிதம் | எண்ணுகை ; இலக்கம் ; கணிக்கப்பட்டது ; கணிதநூல் ; கணக்குவகை ; சோதிடம் . |
| கணிதன் | கணக்கறிந்தோன் ; கணக்கெழுதுவோன் ; சோதிடன் . |
| கணிப்பு | கணக்கிடுகை ; அளவிடுகை ; மதிப்பிடுகை . |
| கணியான் | கூத்தாடி ; ஒரு சாதியான் . |
| கணிலெனல் | காண்க : கணீரெனல் . |
| கணிவன்முல்லை | சோதிடநூல் வல்லவனது சீர்த்தியைச் சொல்லும் புறத்துறை . |
| கணீர்கணீரெனல் | ஈரடுக்கொலிக்குறிப்பு . |
| கணீரெனல் | ஒலிக்குறிப்பு . |
| கணு | மூங்கில் முதலியவற்றின் கண் ; மரங்களின் கணு ; எலும்புக்கணு ; உறுப்புப்பொருத்து . |
| கணுக்கால் | பரடு , கணைக்கால் , முழந்தாளின் கீழே பரட்டின் மேலே உள்ள பாகம் . |
| கணுக்கிரந்தி | பொருத்துகளில் வரும் ஒரு நோய் . |
| கணுக்கை | மணிக்கட்டு . |
| கணுப்பாலை | கடும்பாலைமரம் , ஏழிலைப்பாலை . |
| கணுமாந்தம் | நகச்சுற்று . |
| கணுவட்டு | சிறுவாழைக் குலை . |
| கணுவை | ஒருவகைத் தோற்கருவி . |
| கணேசுரர் எண்மர் | நந்தி , மகாகாளர் , பிருங்கி , கணபதி , இடபம் , கந்தர் , பார்வதி , சண்டர் என்னும் சிவகணத் தலைவராயுள்ளவர் . |
| கணை | திரட்சி ; அம்பு ; அம்பின் அலகு ; பூரநாள் ; வளைதடி , காம்பு ; மூங்கில் ; சிவிகையின் வளைந்த கொம்பு ; கரும்பு ; திப்பிலி ; ஒலி ; ஒரு நோய் . |
| கணைக்கட்டு | அம்புக்கட்டு . |
| கணைக்கால் | முழங்காலின்கீழ் பரட்டின் மேலுள்ள பாகம் ; திரண்ட கால் ; திரண்ட நாளம் . |
| கணைக்கை | முன்கை . |
| கணைக்கொம்பன் | கட்டைக் கொம்புள்ள எருது . |
| கணைகாடு | துன்பம் . |
| கணைச்சூடு | குழந்தை நோய்வகை . |
| கணைப்புல் | ஒட்டுப் புல் . |
| கணைமூங்கில் | பொன்னாங்காணி . |
| கணையம் | தண்டாயுதம் ; வளைதடி ; யானைத் தூண் ; காவற்காடு ; கணையமரம் ; குறுக்கு மரம் ; போர் , வாத்தியவகை ; பொன் ; ஒரு சுரப்பி . |
| கணையமரம் | கோட்டை வாயிற்கதவின் குறுக்கு மரம் . |
| கணையாழி | மோதிரம் ; முத்திரைமோதிரம் . |
| கணைவெட்டை | ஒருவகை வெட்டைநோய் . |
| கத்தக்காம்பு | புகையிலைக் காம்பு . |
| கத்தணம் | சட்டை , கவசம் . |
| கத்தபம் | கழுதை . |
| கத்தம் | தோள் , புயம் ; கதை ; பொல்லாங்கு ; மலச்சேறு . |
| கத்தராளி | தலைவன் |
| கத்தரி | கத்தரிச் செடி , வழுதுணை ; கத்தரிக்கோல் ; எலிப்பொறி ; ஒரு பாம்புவகை ; வேனிற்காலத்துக் கடுங்கோடையாகிய சித்திரை மாதம் இருபத்து மூன்றாம் தேதி முதல் வைகாசிமாதம் ஏழாம் தேதி வரையிலுள்ள அக்கினி நட்சத்திரம் . |
| கத்தரி | (வி) கத்தரியால் வெட்டு ; எண்ணம் வேறுபடு ; நெருப்புப் பற்றாமற் போ ; புழுவரி . |
| கத்தரிக்கட்டு | கத்தரிக்கோல்போல வீட்டு முகட்டுக் கைகளைச் சேர்க்கை . |
| கத்திரிக்கோல் | கத்தரிக்குங் கருவி . |
| கத்தரிகை | கத்தரிக்கோல் , கத்தரிக்குங் கருவி ; இணையா வினைக்கைவகை . |
| கத்தரிகைப்பூட்டு | காண்க : கத்தரிக்கட்டு . |
| கத்தரித்தல் | கத்தரியால் வெட்டிப் பிரித்தல் ; அறுத்தல் ; சிதறியதறிதல் ; புழுவரித்தல் ; மாறு படுதல் ; எண்ணம் வேறுபடுதல் . |
| கத்திரிநாயகம் | யானைச் சீரகம் ; பெருஞ்சீரகம் . |
| கத்தரிமணியன் | ஓர் எலிவகை ; ஒருவகைப்பாம்பு . |
| கத்தரிவிரியன் | கண்ணாடிவிரியன் . |
| கத்தரை | கோத்திரம் . |
| கத்தலை | ஒரு மீன்வகை . |
| கத்தளை | ஒரு மீன்வகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 258 | 259 | 260 | 261 | 262 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணித்தல் முதல் - கத்திமுனையாதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மரம், கத்தரி, குறுக்கு, கணையமரம், காம்பு, திரண்ட, கத்தரிக்கோல், தேதி, கருவி, மீன்வகை, கத்தரிக்குங், கத்தரிக்கட்டு, கத்தரியால், எண்ணம், வளைதடி, நோய், கடவுள், கத்திகட்டி, முதல்வன், முதலாளி, செய்பவன், ஆக்குவோன், வெட்டுங், கருவிகளைக், பரட்டின், பாகம், கணைக்கால், மூங்கில், காண்க, கணீரெனல், கர்த்தா

