தமிழ் - தமிழ் அகரமுதலி - உணர்த்தி முதல் - உத்தரவாதம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உத்தரம் | மறுமொழி ; எதிர்மொழி ; விடை ; எதிர்வாதம் ; பின்நிகழ்வது ; மேற்பட்டது ; உயர்ச்சி ; வடக்கு ; வடவைத் தீ , ஊழித் தீ ; உத்தராயனம் ; பன்னிரண்டாம் நட்சத்திரம் , அருந்ததி . |
| உத்தரமீமாஞ்சை | ஒரு வித்தை ; பிரம சூத்திரம் முதலிய நூல்கள் . |
| உத்தரமீன் | வடமீன் ; அருந்ததி . |
| உத்தரவாணி | கண்டங்கத்தரி . |
| உத்தரவாதம் | உறுதி ; எதிர்வாதம் ; பொறுப்பு ; ஈடு , பிணை . |
| உணர்வெழுத்து | குறியினால் உணரப்படும் ஒருவகை எழுத்து . |
| உணராமை | அறியாமை ; நெகிழாமை ; மயக்கம் . |
| உணரார் | அறியார் ; மூடர் . |
| உணல் | உண்ணல் |
| உணவின்பிண்டம் | உடம்பு . |
| உணவு | சோறு ; உணவுப்பொருள் ; மழை . |
| உணா | உணவு ; சோறு . |
| உணை | மெலிவு ; உள்மெலிவு . |
| உணைதல் | நைதல் , மெலிதல் . |
| உணைவு | நைதல் , மெலிதல் . |
| உத்கிருட்டம் | சிறந்தது , மேன்மையானது . |
| உத்கீதம் | ஓங்காரம் ; சாமவேதம் பாடுதல் . |
| உத்கோசம் | பெருமுழக்கம் ; காணிக்கை ; சினம் ; இலஞ்சம் . |
| உத்தஞ்சம் | செவிப்பூண் ; சூட்டுமாலை . |
| உத்தண்டம் | அச்சம் விளைவிப்பது ; கொடுமை ; வீரம் ; மகத்துவம் ; துணிவு ; வலிமை ; இறுமாப்பு ; அதிகாரம் ; கொடை . |
| உத்தண்டமணி | பொன் மணியாலாய கழுத்தணி ; மாதர் கழுத்தணி வகைகளுள் ஒன்று . |
| உத்தண்டமாலை | பொன் மணியாலாய கழுத்தணி ; மாதர் கழுத்தணி வகைகளுள் ஒன்று . |
| உத்தண்டால் | பொன் மணியாலாய கழுத்தணி ; மாதர் கழுத்தணி வகைகளுள் ஒன்று . |
| உத்தம் | கொட்டை முந்திரிகை ; சாமவேதம் ; புகழுரை ; பித்தேறுகை . |
| உத்தம்பிரி | கொத்துமல்லி ; உயர்சாதிக் குதிரை . |
| உத்தமதாளி | வேலிப்பருத்தி . |
| உத்தமதானம் | நல்வழியில் சேர்த்த பொருளைத் தக்கார்க்கு வழங்குகை ; பாக்கு வெற்றிலைகளைத் தானமாகக் கொடுக்கை . |
| உத்தமதானி | கோயிலில் வைக்கும் ஒருவகை விளக்கு . |
| உத்தமபட்சம் | முதல் தரம் . |
| உத்தமபலம் | முந்திரிகைப் பழம் , கொட்டை முந்திரி . |
| உத்தமபாத்திரம் | தானம் பெறுவதற்குரிய பெரியோர் . |
| உத்தமபுருடன் | உயர்ந்த குறிகளுடையவன் ; நன்னெறி நடப்போன் ; நற்குணமுடையவன் ; கடவுள் . |
| உத்தமம் | எல்லாவற்றுள்ளும் சிறந்தது ; முதன்மை , மேன்மை ; உயர்வு ; நன்மை ; அரத்தை . |
| உத்தமர்ணன் | கடன் கொடுப்பவன் . |
| உத்தமன் | காண்க : உத்தமபுருடன் . |
| உத்தமாகாணி | காண்க : உத்தமதானி . |
| உத்தமாங்கம் | தலை ; ஆண்குறி ; பெண்குறி ; கருடன் ; வீடு . |
| உத்தமி | உயர்ந்தவள் ; கற்புடையவள் ; பார்வதி . |
| உத்தமை | உத்தமி ; சிறந்தவள் ; பதுமினி சாதிப்பெண் ; ஊசிப்பாலை . |
| உத்தரக் கற்கவி | கதவுநிலைக்குமேல் சித்திரம் எழுதப்பட்ட பலகை . |
| உத்தரகமனம் | மகாப்பிரஸ்தானம் , உயிரை மாய்க்க வடதிசை நோக்கிச் செல்லுகை , வடக்கிருத்தல் . |
| உத்தரகன்மம் | இறுதிக்கடன் , உத்தரகிரியை . |
| உத்தரகாலம் | எதிர்காலம் . |
| உத்தரகிரியை | பின்செயல் ; இறந்தபின் செய்யும் சடங்கு ; அந்தியேட்டி முதலிய அபரக்கிரியை . |
| உத்தரகுடுமி | முன்குடுமி . |
| உத்தரகுரு | போகபூமி ; போகபூமி ஆறனுள் ஒன்று ; அருந்ததி ; பாண்டவர் . |
| உத்தரகுருக்கள் | போக பூமியில் வாழ்பவர் . |
| உத்தரகுருவம் | காண்க : உத்தரகுரு . |
| உத்தரகோளார்த்தம் | நிலவுருண்டையின் வடபாதி . |
| உத்தரசைவம் | சித்தாந்த சைவம் . |
| உத்தரட்டாதி | இருபத்தாறாம் நட்சத்திரம் . |
| உத்தரணி | பஞ்சபாத்திரக் கரண்டி , தீர்த்தம் எடுத்தற்குரிய சிறுகரண்டி , சுருவை . |
| உத்தரத்திரயம் | உத்தரம் எனத் தொடங்கும் மூன்று நட்சத்திரம் ; உத்தரம் , உத்தராடம் , உத்தரட்டாதி என்பன . |
| உத்தரபற்குனி | உத்தரம் , பன்னிரண்டாம் நட்சத்திரம் . |
| உத்தரபாகம் | பிற்பாகம் . |
| உத்தரபூமி | வடசீதள பூமி . |
| உத்தரபூருவம் | வடகிழக்கு . |
| உணர்த்தி | உணர்ச்சி ; நினைவு . |
| உணர்த்துதல் | காண்க : உணர்த்தல் . |
| உணர்தல் | அறிதல் ; நினைதல் , கருதுதல் ; ஆராய்தல் ; இயல்புணர்தல் ; ஊடல் நீங்குதல் ; தெளிதல் ; துயிலெழுதல் ; பகுத்தறிதல் ; நுகர்தல் ; தொட்டறிதல் ; பாவித்தல் . |
| உணர்ந்ததையுணர்தல் | ஓரளவை ; முன் அறிந்துள்ள ஒன்றைப் பின்னும் அறிதல் . |
| உணர்ப்பு | தெளிவிக்கப்படுகை ; ஊடல் தீர்த்தல் . |
| உணர்வு | அறிவு ; தெளிவு ; துயில் நீங்குகை ; கற்றுணர்கை ; ஒழிவு ; ஆன்மா ; புலன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 152 | 153 | 154 | 155 | 156 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உணர்த்தி முதல் - உத்தரவாதம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கழுத்தணி, உத்தரம், நட்சத்திரம், காண்க, ஒன்று, மாதர், வகைகளுள், பொன், மணியாலாய, அருந்ததி, உத்தமி, எதிர்வாதம், உத்தமபுருடன், உத்தரகிரியை, உத்தரகுரு, ஊடல், அறிதல், உத்தரட்டாதி, போகபூமி, உத்தமதானி, கொட்டை, சாமவேதம், சிறந்தது, மெலிதல், சோறு, உணவு, பன்னிரண்டாம், முதலிய, ஒருவகை, நைதல்

