Tamil Surangam - Finance / Insurance, Best Life Insurance Plans in India 2025, Health Insurance for Senior Citizens, Car Insurance Online Quotes, Home Loan Interest Rates 2025, Best Credit Card for Cashback, Mutual Funds Investment for Beginners
Health / Medical, Best Diabetes Treatment Hospitals in Chennai, Hair Transplant Cost in India, IVF Treatment Success Rate, Online Doctor Consultation Apps, Health Supplements for Weight Loss, Best Ayurvedic Treatment in Tamil Nadu
Education / Career, NEET Coaching Centres in Tamil Nadu, Best Online Courses for IT Jobs, Study in Canada without IELTS, Free Scholarships for Indian Students, Online MBA Programs 2025, Best Coding Bootcamps in India
Technology / Software, Best Web Hosting for WordPress India, Domain Registration Offers, Digital Marketing Course Fees in Chennai, Cloud Storage for Businesses, AI Tools for Content Writing, Cyber Security Certification Online
Travel & Tourism, Cheap Flight Tickets from Chennai to USA, Best Travel Insurance for International Trips, Top 10 Tourist Places in Tamil Nadu, Luxury Hotels in Ooty / Kodaikanal, Visa Consultants in Chennai, Honeymoon Packages in Maldives
Tamil Data Warehouse, Shopping, Gold, Science, General Knowledge, Spirituality, Astrology, Medicine, Women's Area, Comedy, Tamil World, Cinema, Literature,
Insurance, Loans, Mortgage, Attorney, Credit, Lawyer, Donate, Degree, Hosting, Claim, Conference Call, Trading, Software, Recovery,
Transfer, Gas/Electricity, Classes, Rehab, Treatment, Cord Blood
ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
Secluded
a. ஒதுங்கிய, பிறர் பார்வையிலிருந்த விலகிய, சமுத்யத் தொடர்பற்ற.
Seclusion
n. ஒதுக்கிவைப்பு, தனிமை, ஒதுக்கம், சமுதாயத்தொடர்பின்மை, மக்கள் தொடர்பின்மை, தனிநிலை, பிறர் பார்வையிற் படாநிலை, கலந்து பழகா நிலை, ஒதுக்குப்புறஇடம்.
Second
-1 n. நொடி, வினாடி, விகலை, கோண அளவு வகையில் கலையில் அறுபதில் ஒரு கூறு, (இசை.) சுர இடைவௌத, (இசை.) இலயம், இடைவௌதச்சுர இயைபு, பந்தய வகையில் இரண்டாமவர், பந்தய வகையில் இரண்டாவது, இரண்டாவது குதிரை, மாதத்தின் இரண்டாம் நாள், அடுத்தவர், அடுத்தது, சிறப்புத் தேர்வில
Second
-2 v. (படை.) வேறு வேலை கொடுப்பதற்காகத் தற்காலிகமாக நீக்கு, தற்காலிகமாக வேறு துறைக்கு மாற்று.
Second- class
a. இரண்டாந்தரமான.
Second-adventist
n. இயேசுநாதரின் மறுவருகையில் நம்பிக்கையுள்ளவர்.
Secondary
n. அட்பெயர், சார்பாளர், முகவர், பகர ஆள், சிறு கோயிலதிகாரி, துணைக்கோள், துணையிறகு, சிறகின் இரண்டாவது இணைப்பின் மேல் வளரும் இறகு, பூச்சியினத்தின் பின்னிறக்கை, (மண்.) நடுவுயிடூழிக்குரிய அடுக்கு, (பெ.) அடுத்துக்கீலுள்ள, பின்வருகிற, பிந்திய, சார்ந்திருக்கிற, வருநிலையான, பிறிதொன்றிலிருந்து தோன்றுகிற, துணைமையான, முதன்மையிற் குறைந்த, இரண்டாந்தரமான, உடன்இணைவான, குறைநிரப்புகிற, கீழ்நிலையிலுள்ள, (மண்.) நடு உயிரூழிக்குரிய.
Second-best
a. முதன்மையாகச் சிறந்ததற்கு அடுத்த.
Seconde
n. ஏந்து தடைநிலை, வாட்போரில் எதிரி வாளைத்தடுக்கும் இடுப்பெதிராக மேலேந்திய எதிர்நிலை.
Seconder
n. வழிமொழிபவர், ஆமோதிப்பவர், இரண்டாந்தரக் குழுவினர், துணைக்குழுவினர்.
Second-hand
n. நொடிமுள், கடிகாரத்தில் விநாடிகளைக் காட்டும் விரைமுள், (பெ.) பயன்படுத்திய பிறகு வாங்கப்பட்ட, தகவல் வகையில் கேள்வியளவான, (வினையடை.) சுற்றுமுகமாக, மற்றொருவர் வாயிலாக, பயன்படுத்திய பிறகு.
Secondly
adv. இரண்டாவதாக.
Second-mark
n. நேர அளவு வகையில் நொடிக்குறியீடு, கோண அளவு வகையில் விகலைக்குறியீடு, நீள அளவு வகையில் அங்குலக்குறியீடு.
Secondo
n. இருவர் இசைப்பாடலில் இரண்டாவதாகப் பாடுபவர், இருவர் இசைப்பாடலில் இரண்டாமவர் பாடலின் பிற்பகுதி.
Second-pair back
n. வீட்டின் பின்புறத்தில் இரண்டாவது மாடியிலுள்ள அறை.
Second-pair front
n. வீட்டின் முன்புறத்தில் இரண்டாவது மாடியிலுள்ள அறை.
Second-rate
n. மட்டமான ஆள், மட்டமான பொருள், இரண்டாம் வகுப்புக்கப்பல், (பெ.) மட்டமான, கீழ்த்தரமான, இழிந்த, முதல்தரமல்லாத, முதன்மையற்ற, இடைத்தரமான, தனிச்சிறப்பற்ற, இரண்டாம் வழூப்பிற்குரிய.
Seconds
n. pl. மட்டச் சரக்குகள்.
Secrecy
n. மறைவடக்கப் பண்பு, இரகசியத்தன்மை, மறைகாப்பு ஆற்றல், மறைகாப்புப்பழக்கம், ஔதப்புப்பாங்கு, இரகசியமாக வைத்துக்கொள்ளும் இயல்பு, இரகசியம் வௌதப்படாநிலை.
Secret
n. மறைசெய்தி, இரகசியம், மறைவான எண்ணம், மறைநில வகை முறை, மறைவாக வைத்திருக்கவேண்டியசெய்தி, மறைவடக்கமாக வைத்துள்ள செய்தி, வௌதப்படுத்தப்பெறாத செய்தி, சிலருக்கே தெரிந்த யதி, புரியாத செய்தி, மூலதத்துவம், மறைநிலை மெய்ம்மை, பொதுவாக அறியப்படாத மூலகாரணம், மறைவடக்க நிலை இரகசியத்தன்மை, ரோமன் கத்தோலிக்க வழக்கில் பொதுவழிபாட்டிடையே பிறர் கேளாத தனிமுறை வேண்டுகோள், (பெ.) மறைவடக்கமான, இரகசியமான, மறைவடக்கமாக வைத்திருக்கவேண்டிய, மறைக்கப்பட்ட, வௌதப்படுத்தப்படாத, தனிமறைவான, வௌதயிடுவதற்குரியதல்லாத, பொதுப்பார்வைக்கு வைக்கப்படாத, காட்டக்கூடாத, பிறர் அறியாத, சிலருக்கே தௌதவரவான, பலருக்கு அறிவிக்கப்படாத, கண்பார்வையிற் படாத, பிறர் அறியாது நடத்தப்படுகிற, தெரிவிக்கக்கூடாத, அடக்கமான, வாய்பேசாத, மறைவடக்கஇயல்புடைய, மறை வௌதயிடாத, மறைநிலை பேணுகிற, மறைகாக்கிற மறை புறம்போகவிடாத, புறந்தெரியாத, செயல்வகையில் ஔதவுமறைவான, இடவகையில் மறைவொதுக்கமான, அகநிலையான, உள்ளார்ந்த, மறைநிலையான, மறைமெய்ம்மை சார்ந்த, மறை உணர்விற் பங்குகொண்ட, மறைமுகமான.